• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

`கொலை நடந்தது உண்மைதான்; ஆனால் இறந்தது கோல்டி பிரர் அல்ல..!’ – அமெரிக்க போலீஸ் விளக்கம் | The murder was true: but the death was not Goldie Brother: US police explanation

GenevaTimes by GenevaTimes
May 23, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
`கொலை நடந்தது உண்மைதான்; ஆனால் இறந்தது கோல்டி பிரர் அல்ல..!’ – அமெரிக்க போலீஸ் விளக்கம் | The murder was true: but the death was not Goldie Brother: US police explanation
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பஞ்சாப் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி கோல்டி பிரர், அமெரிக்காவின் கலிபோர்னியா ஹோட்டலில் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அச்செய்தியை இந்திய உளவுத்துறை இன்னும் உறுதிபடுத்தவில்லை. கோல்டி பிரர் பஞ்சாப் மற்றும் கனடாவில் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்டுள்ளான். கலிபோர்னியா ஹோட்டலில் இரண்டு பேர் கோல்டி பிரருடன் சண்டையிட்டதாகவும், அதனை தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றதாகவும் செய்தி வெளியானது. ஆனால் இச்செய்தி உண்மையில்லை என்று அமெரிக்க போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அமெரிக்க போலீஸ் அதிகாரி வில்லியம் கூறுகையில், “‘கோல்டி பிரர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் எந்த வித உண்மையும் இல்லை. இது தொடர்பான தவறான தகவலால் உலகம் முழுவதும் இருந்து அமெரிக்க போலீஸாரிடம் தகவல் உண்மையா என்று கேட்டு விசாரணைகள் வந்து கொண்டிருக்கிறது. சம்பவத்தன்று கொலை செய்யப்பட்ட நபர் கோல்டி பிரர் கிடையாது. கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் சேவியர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் துப்பாக்கிச்சூடு நடந்தது உண்மைதான். ஆனால் அதில் கொலை செய்யப்பட்டது கோல்டி பிரர் கிடையாது என்று தெரிய வந்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Previous Post

Gold Rate Today | ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

Next Post

கத்தாரில் ஹமாஸ் தலைவரைச் சந்தித்ததை அன்வார் ஆதரிக்கிறார்

Next Post
கத்தாரில் ஹமாஸ் தலைவரைச் சந்தித்ததை அன்வார் ஆதரிக்கிறார்

கத்தாரில் ஹமாஸ் தலைவரைச் சந்தித்ததை அன்வார் ஆதரிக்கிறார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin