• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

போராட்டக்காரர்கள் சரணடைய 3 நாட்கள் ஈரான் அரசு கெடு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 20, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
போராட்டக்காரர்கள் சரணடைய 3 நாட்கள் ஈரான் அரசு கெடு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தெக்ரான்,ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக கடந்த டிசம்பர் 28-ந்தேதி முதல் போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்தது. போராட்டத்தை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. போராட்டம்-வன்முறையில் 5 ஆயிரத்திற்குக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் போராட்டக்காரர்கள் 3 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என்று ஈரான் அரசு கெடும், விதித்துள்ளது. இதுதொடர்பாக ஈரான் காவல்துறைத் தலைவர் அகமது ரெசா ரடான் கூறியதாவது:- கலவரங்களில் அறியாமலேயே ஈடுபட்ட இளைஞர்கள் எதிரிகளாக கருதப்பட மாட்டார்கள். ஏமாற்றப்பட்ட நபர்களாகவே கருதப்படுவார்கள். அவர்களுடன் அரசு கருணையுடன் நடந்து கொள்ளும்.

போராட்டங்களில் கலந்துகொள்ளும்படி ஏமாற்றப்பட்ட நபர்கள் சரணடைந்தால், அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். அவர்கள் சரணடைய கால அவகாசம் உள்ளது என்றார். ஈரானில் நடந்த போராட்டங்களை அமெரிக்கா தூண்டிவிட்டதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleரஷியாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு- இயல்பு வாழ்க்கை பாதிப்பு
tamiltamil



Read More

Previous Post

Gold Rate | 19 நாட்களில் தலைகீழாக மாறிய தங்கம் விலை.. 8% வரை உயர்வு.. ஆடம்பர பொருளாக மாறியதா தங்கம்?

Next Post

ஜனவரி இறுதியில் 4 கிரக பெயர்ச்சிகள்: பிப்ரவரி முதல் 7 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்… உங்கள் ராசி இதில் உள்ளதா? – Sri Lanka Tamil News

Next Post
ஜனவரி இறுதியில் 4 கிரக பெயர்ச்சிகள்: பிப்ரவரி முதல் 7 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்… உங்கள் ராசி இதில் உள்ளதா? – Sri Lanka Tamil News

ஜனவரி இறுதியில் 4 கிரக பெயர்ச்சிகள்: பிப்ரவரி முதல் 7 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்… உங்கள் ராசி இதில் உள்ளதா? - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin