• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திருகோணமலை – கொழும்பு இரவு நேர புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்!

GenevaTimes by GenevaTimes
January 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
திருகோணமலை – கொழும்பு இரவு நேர புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மிக நீண்ட நாட்களாகத் தடைப்பட்டிருந்த கொழும்பு – திருகோணமலை இடையிலான இரவு நேர புகையிரத சேவை மீண்டும் ஆரம்பமானது.



இதனடிப்படையில், நேற்று (20-01-2026) இரவு திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி சேவை ஆரம்பமாகியுள்ளது.


பயணிகளுக்கான வசதிகள் கடந்த ஓரிரு மாத காலமாகத் தடைப்பட்டிருந்த இந்த இரவு நேரச் சேவையானது தற்போது ஆரம்பமானதால், பொதுமக்களின் போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டுள்ளது.

ஆசனப் பதிவு

கடமை நிமித்தம் கொழும்பு நோக்கிச் செல்லும் அரச அதிகாரிகள் அதிகளவில் ஆசனப் பதிவுகளை மேற்கொண்டு இச்சேவையைப் பயன்படுத்துகின்றனர்.



அத்துடன், இப்புகையிரத சேவை ஊடாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திருகோணமலை - கொழும்பு இரவு நேர புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்! | Colombo Trinco Night Mail Train Resumes

விபத்து அபாயம் குறித்து எச்சரிக்கை இச்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட பல புகையிரதக் கடவைகளில் இரவில் வீதி மின்விளக்குகள் இன்மையால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாகக் காணப்படுகிறது.


இது தொடர்பில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளருக்குப் பலமுறை அறிவித்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் பராமுகமாக இருந்து வருவதை அறிய முடிகின்றது.


எனவே, இரவு நேர புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதைப் போன்று, புகையிரதக் கடவைகளுக்கான வீதி மின்விளக்குகளையும் தாமதமின்றிப் பொருத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

புயல் பாதிப்பு; பிலிப்பைன்சுக்கு 30 டன் நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா | Makkal Osai

Next Post

Gold Rate Today | புதிய உச்சத்தில் தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு ஷாக் மேல் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Rate Today | புதிய உச்சத்தில் தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு ஷாக் மேல் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Gold Rate Today | புதிய உச்சத்தில் தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு ஷாக் மேல் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin