• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வன்முறையாக மாறிய சாலை விபத்து; அசாமில் தொடரும் பதற்றம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 20, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
வன்முறையாக மாறிய சாலை விபத்து; அசாமில் தொடரும் பதற்றம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 20, 2026 7:12 PM IST

அசாம் மாநிலம் கொக்ரஜ்ஹர் பகுதியில் சாலை விபத்தால் ஏற்பட்ட தகராறு, வன்முறையாக மாறியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

News18
News18

அசாம் மாநிலம், கொக்ரஜ்ஹர் பகுதியில் கடந்த திங்கள் கிழமையன்று சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கவுரிநகர்- மேஷிங் சாலையில் ஸ்கார்பியோ வாகனத்தில் சென்றனர்.

அவர்கள் தங்கள் பகுதியில் இருந்து கால்நடைகளை திருடிச் செல்வதாக எண்ணி உள்ளூர் மக்கள் அவர்களை துரத்தியதாக தெரிகிறது. இதில் அந்த வழியாக சென்ற இரு பழங்குடியினர் மீது அவர்களது வாகனம் மோதியது.

அங்கு வந்த உள்ளூர் மக்கள், ஸ்கார்பியோவில் இருந்தவர்களை தாக்கி வாகனத்திற்கு தீ வைத்தனர். இதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்கள் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் இளைஞர் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி அங்கு நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் டயர்களை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் அங்கு வதந்திகள் பரவுவதை தடுக்க இணைய சேவை நிறுத்தப்பட்டது. மேலும், அதிரடி படையினர் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Read More

Previous Post

Tamilmirror Online || தமிழ்மிரருக்கு சிறந்த விருது

Next Post

BSNL-ன் 5ஜி அறிமுகம் ஏன் தாமதமாகிறது…? 4ஜி சேவை சார்ந்து நிறுவனத்தின் திட்டம் என்ன…? | வணிகச் செய்திகள்

Next Post
BSNL-ன் 5ஜி அறிமுகம் ஏன் தாமதமாகிறது…? 4ஜி சேவை சார்ந்து நிறுவனத்தின் திட்டம் என்ன…? | வணிகச் செய்திகள்

BSNL-ன் 5ஜி அறிமுகம் ஏன் தாமதமாகிறது...? 4ஜி சேவை சார்ந்து நிறுவனத்தின் திட்டம் என்ன...? | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin