• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || சீனாவிடம் கடன் வாங்கி தவிக்கும் 10 நாடுகள்: இலங்கை எத்த​னையாவது இடம் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
January 20, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || சீனாவிடம் கடன் வாங்கி தவிக்கும் 10 நாடுகள்: இலங்கை எத்த​னையாவது இடம் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




சீனாவிடம் அதிக கடன் வாங்கி சிக்கலில் சிக்கித்தவிக்கும் முதல் 10 நாடுகள் என்னென்ன? எவ்வளவு கடன் உள்ளது? இலங்கை எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பதை  இந்த பதிவில் பார்ப்போம். 


சீனாவிடம் அதிக கடன் வாங்கி சிக்கலில் சிக்கித்தவிக்கும் டாப் 10 நாடுகளின் பட்டியலில் 10ம் இடத்தில் ‘நைஜீரியா‘ உள்ளது. சீனாவிடம் சுமார் 4.3 பில்லியன் டொலர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


 


சீனாவிடம் அதிக கடன் வாங்கி சிக்கலில் சிக்கித்தவிக்கும் டாப் 10 நாடுகளின் பட்டியலில் 9ம் இடத்தில் ‘எகிப்து‘ உள்ளது. சீனாவிடம் சுமார் 5.2 பில்லியன் டொலர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


சீனாவிடம் அதிக கடன் வாங்கிய டாப் 10 நாடுகளின் பட்டியலில் 8ம் இடத்தில் ‘லாவோஸ்‘ நாடு உள்ளது. சீனாவிடம் சுமார் 5.3 பில்லியன் டொலர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


சீனாவிடம் அதிக கடன் வாங்கிய டாப் 10 நாடுகளின் பட்டியலில் 7ம் இடத்தில் ‘வங்கதேசம்‘ உள்ளது. சீனாவிடம் சுமார் 6.1 பில்லியன் டொலர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


சீனாவிடம் அதிக கடன் வாங்கிய டாப் 10 நாடுகளின் பட்டியலில் 6ம் இடத்தில் ‘ஜாம்பியா‘ உள்ளது. சீனாவிடம் சுமார் 6.1 பில்லியன் டொலர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


சீனாவிடம் அதிக கடன் வாங்கிய டாப் 10 நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் ‘கென்யா‘ உள்ளது. சீனாவிடம் சுமார் 6.7 பில்லியன் டொலர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


 


சீனாவிடம் அதிக கடன் வாங்கிய டாப் 10 நாடுகளின் பட்டியலில் 4ம் இடத்தில் ‘எத்தியோப்பியா‘ உள்ளது. சீனாவிடம் சுமார் 6.8 பில்லியன் டொலர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


 


சீனாவிடம் அதிக கடன் வாங்கிய டாப் 10 நாடுகளின் பட்டியலில் 3ம் இடத்தில் ‘இலங்கை‘ உள்ளது. சீனாவிடம் சுமார் 8.9 பில்லியன் டொலர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


 


சீனாவிடம் அதிக கடன் வாங்கிய டாப் 10 நாடுகளின் பட்டியலில் 2ம் இடத்தில் ‘அங்கோலா‘ உள்ளது. சீனாவிடம் சுமார் 21 பில்லியன் டொலர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


 


இறுதியாக, சீனாவிடம் அதிக கடன் வாங்கிய டாப் 10 நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. சீனாவிடம் சுமார் 26.6 பில்லியன் டொலர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.



Read More

Previous Post

தைப்பூசத்தை முன்னிட்டு 3 நாட்களுக்கு 24 மணி நேர சேவையை வழங்கவிருக்கும் கேடிஎம்பி

Next Post

இந்தியாவின் 100 ரூபாய் சிங்கப்பூரில் எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

Next Post
இந்தியாவின் 100 ரூபாய் சிங்கப்பூரில் எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்தியாவின் 100 ரூபாய் சிங்கப்பூரில் எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin