• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

டிரம்பின் ‘அமைதி வாரியம்’ தொடர்பான முன்மொழிவு குறித்து அமைச்சரவை ஆலோசிக்கும்: அன்வார் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 20, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
டிரம்பின் ‘அமைதி வாரியம்’ தொடர்பான முன்மொழிவு குறித்து அமைச்சரவை ஆலோசிக்கும்: அன்வார் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

பாலஸ்தீனப் பகுதிகளில் போருக்குப் பிந்தைய நிர்வாகத்தைக் கண்காணிப்பதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள ‘அமைதி வாரியத்திற்கு’ (Board of Peace) ஆதரவு அளிப்பதில் மலேசியா எச்சரிக்கையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது.

அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை மலேசியா ஆதரித்தாலும், இந்த அமைப்பின் கட்டமைப்பு, நோக்கங்கள் மற்றும் நம்பகத்தன்மை குறித்து தீவிர கவலைகள் இருப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும்.

மேலும் முன்மொழியப்பட்ட குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களின் முழுமையான பட்டியலைப் பெறுமாறு வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசானுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

“அமைதி என்பது ஒரு நேர்மறையான லட்சியம், குறிப்பாக அது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை நிறுத்த அழுத்தம் கொடுத்தால் வரவேற்கத்தக்கது. ஆனால், தற்போது வரை வன்முறை இன்னும் நின்றபாடில்லை,” என்று பிரதமர் கவலை தெரிவித்தார்.



Read More

Previous Post

தரம் 6 ஆங்கில மொடியூல் சர்ச்சை: மூன்று அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – Sri Lanka Tamil News

Next Post

ஜிந்துபிட்டியில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் 5 பேர் கைது – Sri Lanka Tamil News

Next Post
ஜிந்துபிட்டியில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் 5 பேர் கைது – Sri Lanka Tamil News

ஜிந்துபிட்டியில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் 5 பேர் கைது - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin