• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உயிர்த்தஞாயிறு தாக்குதல் : அநுர அரசு மீது ஆயர் பேரவை குற்றச்சாட்டு

GenevaTimes by GenevaTimes
January 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உயிர்த்தஞாயிறு தாக்குதல் : அநுர அரசு மீது ஆயர் பேரவை குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வெளிப்படுத்துவதாக உறுதியளித்த போதும், அந்த விசாரணைகளில் முன்னேற்றம் மிகவும் மெதுவாகவே உள்ளதாக கத்தோலிக்க ஆயர்கள் பேரவை குற்றம்சாட்டியுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் இரண்டு வாரம் , ஒரு மாதம் என காலக்கெடுக்களை பலமுறை அறிவித்திருந்தும், அவை முன்னேற்றங்கள் இல்லாமல் கடந்துவிட்டன என்று கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ, தெரிவித்துள்ளார்.

உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை

  பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

முந்தைய அரசாங்கங்கள் செய்தது போல், தற்போதைய அரசாங்கம் உண்மையை மறைக்க முயற்சிக்கிறது என்று நான் நினைக்கவில்லை.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் : அநுர அரசு மீது ஆயர் பேரவை குற்றச்சாட்டு | Bishops Conference Accuses Gover Easter Attack


இருப்பினும், அவை மிகவும் மெதுவாக நகர்கின்றன. தாமதங்கள் சில தரப்பினரின் செல்வாக்கு காரணமாக இருந்ததா அல்லது ஆதாரங்கள் இல்லாததால் ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

செயல்முறை மெதுவாக உள்ளது 


அரசாங்கம் தகவல்களை மறைக்க எந்த காரணமும் இல்லை. முந்தைய நிர்வாகங்களை விட இந்த விடயத்தை மிகவும் திறம்பட கையாள வாய்ப்பு உள்ளது.

அரசாங்கம் விசாரணைகளை முறையாக நடத்தி நீதி வழங்கும் என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம்,ஆனால் செயல்முறை மெதுவாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

உயிர்த்தஞாயிறு தாக்குதல் : அநுர அரசு மீது ஆயர் பேரவை குற்றச்சாட்டு | Bishops Conference Accuses Gover Easter Attack

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

“ஆயுதப் படைகளில் நடைபெற்ற ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை அரசு வழக்கறிஞரிடம் MACC சமர்ப்பித்தது.” – Malaysiakini

Next Post

சிலி: காட்டுத்தீக்கு 18 பேர் பலி; அவசரநிலை அறிவிப்பு | Makkal Osai

Next Post
சிலி: காட்டுத்தீக்கு 18 பேர் பலி; அவசரநிலை அறிவிப்பு | Makkal Osai

சிலி: காட்டுத்தீக்கு 18 பேர் பலி; அவசரநிலை அறிவிப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin