• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || தரையில் விழுந்து சிசு பலி ; தந்தை கைது

GenevaTimes by GenevaTimes
January 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || தரையில் விழுந்து சிசு பலி ; தந்தை கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



அழுது கொண்டிருந்த தனது 2-1/2 மாத சிசுவை கையில் வைத்து ஆட்டிக்கொண்டிருந்த தந்தைக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தில் சிசு தரையில் விழுந்து தலை சிமெண்ட் தரையில் அடிபட்டதில் சிசு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குறித்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 


அலுபோமுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த ருசேரி கெஷாயா என்ற சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.


தாயும் தந்தையும் மரண விசாரணை அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்ட போது, ​ மரணம் தொடர்பாக எந்த சந்தேகமும் இல்லை எனவும் சிசுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளனர். 


பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது சிசுவின் தலையின் வலது பக்கம் ஏற்பட்ட காயம் காரணமாக மூளையில் இரத்த உறைவு ஏற்பட்டதே மரணத்திற்கான காரணம் என அறிக்கையிடப்பட்டுள்ளது.  அதற்கமைய  உண்மையை மறைத்ததற்காக சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.



Read More

Previous Post

2 வயது குழந்தையை அடித்துக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Next Post

மலாக்காவில் அரசு ஊழியர்களுக்கு நோன்பு முதல் நாளில் சிறப்பு விடுமுறை – Malaysiakini

Next Post
மலாக்காவில் அரசு ஊழியர்களுக்கு நோன்பு முதல் நாளில் சிறப்பு விடுமுறை – Malaysiakini

மலாக்காவில் அரசு ஊழியர்களுக்கு நோன்பு முதல் நாளில் சிறப்பு விடுமுறை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin