• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மண்சரிவில் சிக்கிய அம்மன் ஆலயத்தில் திடீரென பரவிய ஒளி : பிரதேசத்தில் பரபரப்பு

GenevaTimes by GenevaTimes
January 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மண்சரிவில் சிக்கிய அம்மன் ஆலயத்தில் திடீரென பரவிய ஒளி : பிரதேசத்தில் பரபரப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அண்மையில் டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டம், கலஹா தெல்தொட்டை கள்ளந்தன்ன மேற்பிரிவில் உள்ள சிறி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம்(18) வித்தியாசமான ஒரு பிரகாசத்துடன் மிளிர்ந்த கற்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

 இரவு நேரத்தில் பிரகாசமாக ஒளிர்ந்ததை கவனித்த இத்தோட்ட மக்கள் அருகில் சென்று பார்த்த போது, அது ஒரு இரத்தினக் கல்லாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது .

சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் விசாரணை

இந்த செய்தி கலஹா காவல் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவில் சிக்கிய அம்மன் ஆலயத்தில் திடீரென பரவிய ஒளி : பிரதேசத்தில் பரபரப்பு | Gemstone Found In Temple Trapped In Landslide


பிரதேச மக்கள் இதனை “ஆலயத்தில் அதிசயமான நிகழ்வு” என ஆர்வமாக பார்வையிடட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் இந்த பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

GalleryGalleryGallery

Read More

Previous Post

இராணுவ நியமனங்கள் கசிந்தது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது – Malaysiakini

Next Post

மீண்டும் நீலநிறப் பெட்டியா…? லிவ்இன் பார்ட்னர் கொடூரக் கொலை… துண்டுதுண்டாக வெட்டி டிஸ்போஸ் முயற்சி… | India News (இந்தியா செய்திகள்)

Next Post
மீண்டும் நீலநிறப் பெட்டியா…? லிவ்இன் பார்ட்னர் கொடூரக் கொலை… துண்டுதுண்டாக வெட்டி டிஸ்போஸ் முயற்சி… | India News (இந்தியா செய்திகள்)

மீண்டும் நீலநிறப் பெட்டியா...? லிவ்இன் பார்ட்னர் கொடூரக் கொலை... துண்டுதுண்டாக வெட்டி டிஸ்போஸ் முயற்சி... | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin