• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வடமாகாண தைப்பொங்கல் வி​​ழாவை புறக்கணித்த அமைச்சர், பிரதியமைச்சர்

GenevaTimes by GenevaTimes
January 18, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
வடமாகாண தைப்பொங்கல் வி​​ழாவை புறக்கணித்த அமைச்சர், பிரதியமைச்சர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




 எஸ்.ஆர்.லெம்பேட்


வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஆண்டுதோறும் நடத்தும் வடமாகாண தைப்பொங்கல் விழா- 2026 இவ் வருடம் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் மூன்றலில்     ஞாயிற்றுக்கிழமை (18) அன்று  காலை  நடைபெற்றது.

வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில்  இடம்பெற்ற குறித்த விழாவில்  விருந்தினர்களாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள்    அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண  ஆளுநர் நா வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி   பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் அழைக்கப் பட்டதோடு,  சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருவாட்டி தனுஜா முருகேசன் மற்றும்   மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த   கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள்    அமைச்சர் இ.சந்திரசேகர்,கூட்டுறவு  அபிவிருத்தி   பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.



இந்த நிலையில் குறித்த நிகழ்வு   மணியளவில் வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (18) காலை 9 சிறப்பாக ஆரம்பமானது.

இதன் போது விருந்தினர்களாக வடக்கு மாகாண  ஆளுநர் நா வேதநாயகன் கலந்து கொண்டு சிறப்பித்த தோடு அழைக்கப்பட்ட ஏனைய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

 இதன் போது  சம்பிரதாய பூர்வமாக புதிர் எடுக்கும் நிகழ்வுகள் திருக்கேதீஸ்வரம் மாளிகைத் திடலில் இடம்பெற்றது.  தொடர்ந்து விருந்தினர்கள் சம்பிரதாய பூர்வமாக திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு ஆழைத்து வரப்படுவதுடன் அங்கு விசேட  நிகழ்வு தொடர்ந்து   இடம் பெற்றது.

 மேலும் பொங்கலைச் சிறப்பிக்கும் வகையில் மன்னார் மாவட்ட கலை மன்றங்களுக்கான ஆற்றுகை பொருட்களும், விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணப் பொருட்களும் வழங்கப்படமை குறிப்பிடத்தக்கது.




Read More

Previous Post

அஹ்மத் ஜாஹிட் ஹமிடி: அன்வார் அம்னோவை நேசிக்கிறார் மற்றும் நம்புகிறார்.

Next Post

கட்சி தொடங்கி ஒரே மாதத்தில் பாஜக கூட்டணி! லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் எடுத்த முடிவு | இந்தியா

Next Post
கட்சி தொடங்கி ஒரே மாதத்தில் பாஜக கூட்டணி! லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் எடுத்த முடிவு | இந்தியா

கட்சி தொடங்கி ஒரே மாதத்தில் பாஜக கூட்டணி! லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் எடுத்த முடிவு | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin