• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs NZ : தொடரை வெல்ல இந்திய அணிக்கு சவாலான இலக்கு.. 337 ரன்கள் குவித்தது நியூசிலாந்து அணி | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
January 18, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IND vs NZ : தொடரை வெல்ல இந்திய அணிக்கு சவாலான இலக்கு.. 337 ரன்கள் குவித்தது நியூசிலாந்து அணி | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 18, 2026 5:39 PM IST

நியூசிலாந்து அணி 58 ரன்கள் எடுத்திருந்தபோது 3 விக்கெட் இழந்து தடுமாறியது.

சதம் அடித்த நியூசிலாந்து வீரர்கள்
சதம் அடித்த நியூசிலாந்து வீரர்கள்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சம நிலையில உள்ளன.

இந்த நிலையில் இன்று 3 ஆவது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே மற்றும் ஹென்றி நிகோல்ஸ் களம் இறங்கினர். கான்வே 5 ரன்களிலும், நிகோல்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த வில் யங் 30 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

இதனால் நியூசிலாந்து அணி 58 ரன்கள் எடுத்திருந்தபோது 3 விக்கெட் இழந்து தடுமாறியது. அடுத்து இணைந்த கிளென் பிலிப்ஸ் மற்றும் டேரில் மிட்செல் இணை பொறுப்புடன் விளையாடி ஆட்டத்தை நியூசிலாந்து பக்கம் எடுத்துச் சென்றது.

இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 219 ரன்கள் குவித்தனர். கிளென் பிலிப்ஸ் 88 பந்துகளில் 3 சிக்சர் 9 பவுண்டரியுடன் 106 ரன்களும், டேரில் மிட்செல் 131 பந்துகளில் 137 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்தவர்களில் கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 3 சிக்சர்களுடன் 18 பந்துகளில் 28 ரன்கள் சேர்க்க நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 337 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்க உள்ளனர்.

Read More

Previous Post

மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி! 30 ஆண்டுகள் கழித்து சாதித்தது எப்படி? | இந்தியா

Next Post

க்ளைம் செய்ய தேவைியில்லை.. இனி PF பணத்தை நொடியில் எடுக்கலாம்.. புதிய வசதி அறிமுகம்

Next Post
க்ளைம் செய்ய தேவைியில்லை.. இனி PF பணத்தை நொடியில் எடுக்கலாம்.. புதிய வசதி அறிமுகம்

க்ளைம் செய்ய தேவைியில்லை.. இனி PF பணத்தை நொடியில் எடுக்கலாம்.. புதிய வசதி அறிமுகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin