• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

விமான சேவை ரத்து : இண்டிகோ நிறுவனத்திற்கு 22 கோடி ரூபாய் அபராதம் விதிப்பு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
விமான சேவை ரத்து : இண்டிகோ நிறுவனத்திற்கு 22 கோடி ரூபாய் அபராதம் விதிப்பு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 18, 2026 8:41 AM IST

இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதிப்பது இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது.

இண்டிகோ விமான சேவை
இண்டிகோ விமான சேவை

விமான தாமதங்கள் மற்றும் சேவை ரத்துகளால் பயணிகளுக்கு ஏற்படுத்திய இன்னல்களுக்காக, மத்திய வான்வழிப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் இண்டிகோ நிறுவனத்திற்கு 22 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த மாதம் 3 முதல் 5ஆம் தேதி வரை இண்டிகோ விமான நிறுவன இயக்கத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

இந்த பிரச்சனை குறித்து விசாரிக்க விமான ஒழுங்குமுறை ஆணையம் நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்தக் குழு நடத்திய விசாரணையில் இண்டிகோ நிறுவனத்தின் 2,507 விமான சேவை ரத்து செய்யப்பட்டதையும் 1,852 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதையும் கண்டுபிடித்தது.

இதனால் பல்வேறு விமான நிலையங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கித்தவித்து பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனத்திற்கு 22 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க 50 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதத்தை வழங்குமாறும் இண்டிகோ நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Location :

Delhi,Delhi,Delhi

Read More

Previous Post

2026 ஆம் ஆண்டின் முதல் செவ்வாய் பெயர்ச்சி: எந்த ராசிக்கு லாபம், யாருக்கு எச்சரிக்கை? – Sri Lanka Tamil News

Next Post

கோத்தா திங்கியில் தொடையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய பெண்ணின் சடலம் | Makkal Osai

Next Post
கோத்தா திங்கியில் தொடையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய பெண்ணின் சடலம் | Makkal Osai

கோத்தா திங்கியில் தொடையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய பெண்ணின் சடலம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin