• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இன்றிரவு வானில் நிகழவுள்ள அதிசயம் – ஐபிசி தமிழ்

GenevaTimes by GenevaTimes
January 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இன்றிரவு வானில் நிகழவுள்ள அதிசயம் – ஐபிசி தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இவ்வாண்டிற்கான வானியல் அதிசயம் ஒன்று
நிகழவுள்ளது.

இன்றைய தினம் வானில் அரிதான வளைய
சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) நிகழ உள்ளது. இந்த வளைய சூரிய கிரகணம் “நெருப்பு வளையம்” என்ற பெயராலும் அறியப்படுகிறது.

அப்போது, சந்திரன் சூரியனுக்கு முன்னால் கடந்து
செல்லும் போது, அதன் விளிம்புகளைச் சுற்றி
பிரகாசமான சூரிய ஒளி வட்டம் மட்டுமே தெரியும்.

நெருப்பு வளையம்

விண்வெளி ஆர்வலர்களுக்கு 2026-ம் ஆண்டுடிற்கான குறித்த அரிய சந்தர்பத்திற்காக காத்திருக்கிறது.

இன்றிரவு வானில் நிகழவுள்ள அதிசயம் | Solar Eclipse To Create Ring Of Fire On Feb Today

இந்த வகை கிரகணம் சந்திரன் பூமியைச் சுற்றி வரும் பாதையில் சற்றுத் தொலைவான நிலையில் இருக்கும் போது நிகழ்கிறது.

அந்த நேரத்தில் சந்திரன் வானில் சூரியனை விட சற்றுச் சிறியதாகத் தோன்றும். இதனால் சூரியனை முழுவதுமாக மூட முடியாமல், அதன் வெளிப்புற ஒளி வளையமாகத் தென்படுகிறது.

இதுவே வளைய சூரிய கிரகணத்தின் முக்கிய அடையாளமாகும். வானத்தில் ஒளிரும் வளையம் தோன்றும் காட்சி வானியல் உலகில் மிகவும் அழகான காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இது வெறும் கிரகணம் அல்ல இது வானில் ஒரு
“நெருப்பு வளையத்தை” உருவாக்கும் கண்கொள்ளாக்
காட்சியாகும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

மைடின்- டபுள் லயன் ஏற்பாட்டில் வார்னா-வார்னி பஜார்

Next Post

இந்தியாவின் 1 லட்சம் ரூபாய் இத்தாலியில் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

Next Post
இந்தியாவின் 1 லட்சம் ரூபாய் இத்தாலியில் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

இந்தியாவின் 1 லட்சம் ரூபாய் இத்தாலியில் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin