• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் தலையில் தேங்காய் விழுந்ததால் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி

GenevaTimes by GenevaTimes
January 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் தலையில் தேங்காய் விழுந்ததால் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணத்தில் தலையில் தேங்காய் விழுந்ததால்
குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் வடக்கு கோப்பாய் பகுதியைச் சேர்ந்த
தம்பிராசா ஜெயச்சந்திரன் (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 12ஆம் திகதி கொக்கத்தடி மூலம் தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்கியுள்ளார்.

மரண விசாரணை

இதன் போது தோங்காய் அவரது தலை மீது விழுந்துள்ளது. இந்நிலையில் அவர் தனது மனைவியிடம் விடயத்தை கூறியுள்ளார்.

யாழில் தலையில் தேங்காய் விழுந்ததால் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி | Men Dies In Jaffna After Coconut Falls On Head

அதன்பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.

இதன்போது
அவர் மயக்கமுற்றுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி
நேற்று காலை உயிரிழந்துள்ளார்.


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர்
மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார்
மேற்கொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

’விவாகரத்து முடிவை மாற்றிய படம்’….- சிரஞ்சீவி நெகிழ்ச்சி | Makkal Osai

Next Post

மும்பையை கைப்பற்றிய பாஜக… 30 ஆண்டுக்கால தாக்ரேவின் ஆதிக்கம் தகர்ப்பு | இந்தியா

Next Post
மும்பையை கைப்பற்றிய பாஜக… 30 ஆண்டுக்கால தாக்ரேவின் ஆதிக்கம் தகர்ப்பு | இந்தியா

மும்பையை கைப்பற்றிய பாஜக... 30 ஆண்டுக்கால தாக்ரேவின் ஆதிக்கம் தகர்ப்பு | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin