• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சைபர் மாபியா கும்பலிடம் சிக்கிய இந்தியர்கள்… மோசடி செய்வது எப்படி என பயிற்சி…! ஏமாற்றி அழைத்துச் சென்று சித்ரவதை… | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 16, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
சைபர் மாபியா கும்பலிடம் சிக்கிய இந்தியர்கள்… மோசடி செய்வது எப்படி என பயிற்சி…! ஏமாற்றி அழைத்துச் சென்று சித்ரவதை… | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 16, 2026 9:26 PM IST

வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற செல்போன் செயலிகள் மற்றும் ஏஜென்ட்கள் மூலம் தெற்காசிய நாடுகளில் வேலைக்குச் சென்ற இளைஞர்கள் அங்குள்ள சீன நாட்டைச் சேர்ந்த சைபர் மாபியா கும்பலிடம், வசமாக சிக்கி உள்ளனர்.

Rapid Read
News18
News18

தெற்காசிய நாடுகளில் வேலைக்குச் சென்ற இந்திய இளைஞர்கள் அங்குள்ள சீன நாட்டைச் சேர்ந்த சைபர் மாபியா கும்பலிடம் சிக்கி, மோசடி செயல்களை அரங்கேற்ற வற்புறுத்தப்பட்டுள்ளனர். படித்த படிப்புக்கு வேலை எனக்கூறி அழைத்துச் சென்று சைபர் மோசடியில் ஈடுபட வைத்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற செல்போன் செயலிகள் மற்றும் ஏஜென்ட்கள் மூலம் தெற்காசிய நாடுகளில் வேலைக்குச் சென்ற இளைஞர்கள் அங்குள்ள சீன நாட்டைச் சேர்ந்த சைபர் மாபியா கும்பலிடம், வசமாக சிக்கி உள்ளனர்.

கால் சென்டர் வேலை, இன்சூரன்ஸ் Verification என்ற பெயரில் இந்தியர்களை ஏமாற்றி கணினி முன்பு உட்கார வைத்தவர்கள், தாங்கள் கொடுக்கும் நபர்களின் வங்கி விவரங்களைப் பேசியே கறக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர். அதை டார்கெட் என்ற பெயரில், கொடுத்த நேரத்திற்குள் முடிக்க வேண்டும் எனக் கூறி குற்றச்செயலில் ஈடுபட வைத்துள்ளனர்.

மேலும் பணியாற்றியவர்களுக்கு வங்கிக் கணக்கில் ஊதியம் கொடுக்காமல் கையில் பணமாகவும், ஊழியர்களுக்கான எந்தவித அடையாளங்களும் இல்லாமல் மறைமுகமாகவே அவர்களை வைத்திருந்தார்கள். இதனால் சீனர்களிடம் சிக்கிய இந்தியர்களுக்கு பெரும் சந்தேகம் உண்டானது.

அவர்கள் அனைவரும் படித்த இளைஞர்கள். தெற்காசிய நாடுகளான மியான்மர், தாய்லாந்து, கம்போடியா மற்றும் லாவோஸுக்கு ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் வரை செலவு செய்து மிகுந்த கனவுகளோடு சென்றவர்கள். முதலில் இந்தியாவில் இருந்து தாய்லாந்துக்கு சென்றவர்கள் அங்கு சீனா மாபியா கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஒரு கிடங்கில் அடைத்து வைத்திருந்து வற்புறுத்தி பயிற்சி கொடுத்த மோசடி கும்பல் ஆபாச வலைவீசி அதில் சிக்கும் நபர்களிடமும் பணம் பறிக்க வைத்துள்ளனர்.

பின்னர் அப்படி சிக்குபவர்களிடம் 500 டாலர்கள் முதல் ஆயிரக்கணக்கான டாலர்களை வரை கறக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து மோசடி செய்ய வைத்துள்ளனர். அதில் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள், இந்தியாவில் உள்ள தங்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தகவல் கொடுக்க, அந்த தகவல் மத்திய அரசுக்குச் சென்றது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

சைபர் மாபியா கும்பலிடம் சிக்கிய இந்தியர்கள்… மோசடி செய்வது எப்படி என பயிற்சி…! ஏமாற்றி அழைத்துச் சென்று சித்ரவதை…

Read More

Previous Post

ட்ரம்பின் நெருக்கடிக்கு மத்தியில் புடின் – நெதன்யாகுவின் திடீர் கூட்டணி…!

Next Post

UPSC தேர்வில் வென்று இந்திய கிரிக்கெட் அணிக்காகவிளையாடிய வீரர்.. யார் இந்த அமய் குராசியா? | விளையாட்டு

Next Post
UPSC தேர்வில் வென்று இந்திய கிரிக்கெட் அணிக்காகவிளையாடிய வீரர்.. யார் இந்த அமய் குராசியா? | விளையாட்டு

UPSC தேர்வில் வென்று இந்திய கிரிக்கெட் அணிக்காகவிளையாடிய வீரர்.. யார் இந்த அமய் குராசியா? | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin