• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஏற்றுமதி – இறக்குமதியை மேம்படுத்த 7 நாடுகளுடன் இந்தியா பரஸ்பர ஒப்பந்தம் | India signs mutual agreement with 7 countries to boost export-import

GenevaTimes by GenevaTimes
May 23, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ஏற்றுமதி – இறக்குமதியை மேம்படுத்த 7 நாடுகளுடன் இந்தியா பரஸ்பர ஒப்பந்தம் | India signs mutual agreement with 7 countries to boost export-import
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஏற்றுமதி மற்றும் இறக்குமதிசெயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் 7 நாடுகளுடன் இந்தியாபரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் சஞ்சய் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுடனான ஏற்றுமதி – இறக்குமதி செயல்பாட்டை மேம்படுத்த இந்தியா பல்வேறுமுன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், சட்டவிதிகளுக்கு உட்பட்ட வர்த்தகத்தை உறுதி செய்யவும், ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு ஏதுவான கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும் பல நாடுகளுடன் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.

இம்மாதத்தில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்துக்கும் (சிபிஐசி) ரஷ்ய பெடரல்சுங்க சேவைக்கும் இடையேஅங்கீகரிக்கப்பட்ட பொருளாதாரஆபரேட்டர் (ஏஇஓ) தொடர்பாகபரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது குறித்து சிபிஐசி தலைவர்சஞ்சய் குமார் அகர்வால் கூறுகையில், “சிபிஐசி மற்றும் ரஷ்யாவின் பெடரல் சுங்க சேவையுடன் ஏஇஓ பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கு உதவியாக அமையும். இது இந்தியா மேற்கொள்ளும் 7-வது பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் ஆகும். ஏற்கெனவேதென் கொரியா, ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காக் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.



Read More

Previous Post

விராட் கோலி, டூப்ளசிஸ் ஏமாற்றம்… ராஜஸ்தானுக்கு எதிரான மேட்ச்சில் ஆர்சிபி 172 ரன்கள் சேர்ப்பு…

Next Post

பாலஸ்தீன அரசை அங்கீகரித்த ஐரோப்பிய நாடுகளில் இருந்து தூதரை திரும்ப பெற்றது இஸ்ரேல் | Ireland, Norway, Spain recognise Palestine as state, Israel recalls envoys

Next Post
பாலஸ்தீன அரசை அங்கீகரித்த ஐரோப்பிய நாடுகளில் இருந்து தூதரை திரும்ப பெற்றது இஸ்ரேல் | Ireland, Norway, Spain recognise Palestine as state, Israel recalls envoys

பாலஸ்தீன அரசை அங்கீகரித்த ஐரோப்பிய நாடுகளில் இருந்து தூதரை திரும்ப பெற்றது இஸ்ரேல் | Ireland, Norway, Spain recognise Palestine as state, Israel recalls envoys

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin