• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்.. மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி நாளை மறுநாள் ஆலோசனை! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 16, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்.. மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி நாளை மறுநாள் ஆலோசனை! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 16, 2026 8:28 AM IST

ராகுல் காந்தி தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளையே நடைபெறும் என அறிவிப்பு, கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் விவாதிக்கப்பட உள்ளது.

Rapid Read
ராகுல்காந்தி
ராகுல்காந்தி

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி நாளை மறுநாள் நடத்த இருந்த ஆலோசனைக் கூட்டம் ஒரு நாள் முன்னதாக நாளையே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கியத் தலைவர்களுக்கு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மேலிடப் பொறுப்பாளர்கள் நாளை மறுநாள் டெல்லியில் ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

இந்நிலையில், இந்த கூட்டம் ஒரு நாள் முன்னதாக அதாவது நாளையே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, யாருடன் கூட்டணி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக்குப் பிறகு திமுகவுடன் கூட்டணியா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் செய்திகள்/இந்தியா/

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்.. மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி நாளை மறுநாள் ஆலோசனை!

Read More

Previous Post

நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கிய மச்சாடோ…! அதிரடி அறிவிப்பு

Next Post

அடுத்தடுத்து இருமுறை தடைபட்ட போட்டி.. இந்தியா ஓபன் பேட்மிண்டனில் புறாக்களால் வந்த புதிய சிக்கல்..! | விளையாட்டு

Next Post
அடுத்தடுத்து இருமுறை தடைபட்ட போட்டி.. இந்தியா ஓபன் பேட்மிண்டனில் புறாக்களால் வந்த புதிய சிக்கல்..! | விளையாட்டு

அடுத்தடுத்து இருமுறை தடைபட்ட போட்டி.. இந்தியா ஓபன் பேட்மிண்டனில் புறாக்களால் வந்த புதிய சிக்கல்..! | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin