• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி தவறு செய்துவிட வேண்டாம்..” அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை! | உலகம்

GenevaTimes by GenevaTimes
January 15, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
“எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி தவறு செய்துவிட வேண்டாம்..” அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 15, 2026 3:13 PM IST

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, அமெரிக்கா கடந்தாண்டு ஜூன் மாதம் செய்த தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை, அணு ஆலை தாக்குதல், டிரம்ப் ஆதரவு.

Rapid Read
அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

கடந்தாண்டை போன்று மீண்டும் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி தவறு செய்துவிட வேண்டாம் என அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறி பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் போராட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, கடந்தாண்டு ஜுன் மாதத்தில் செய்த அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள் என்பது தான் அமெரிக்காவுக்கு ஈரான் கூறும் செய்தி என எச்சரித்துள்ளார்.

தோல்வியடைந்த முயற்சியை மீண்டும் செய்தால் தோல்வி தான் மீண்டும் கிடைக்கும் என்பது அமெரிக்காவுக்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜூன் மாதம் நடந்த தாக்குதலில் அணு ஆலை கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன, இயந்திரங்கள் சேதமடைந்தன ஆனால் தொழில்நுட்பத்தையும், மன உறுதியையும் வெடிகுண்டு வீசி தகர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

ஈரான் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருப்பதாக தெரிவித்துள்ள அரக்சி, அமெரிக்கா பேச்சுவார்த்தையை விரும்புவதில்லை எப்போதும் போரையே தேர்வு செய்கிறது எனவும் குற்றம்சாட்டி உள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

“எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி தவறு செய்துவிட வேண்டாம்..” அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

Read More

Previous Post

PM Kisan Yojana | பிரதம மந்திரி கிசான் யோஜனா 22-ஆம் தவணை எப்போது வரவு வைக்கப்படும்…? e-KYC-ஐ எவ்வாறு முடிப்பது…? | வணிகம்

Next Post

RTS ரயில் திட்டம்: கட்டுமானப் பணிகள் நிறைவு; சோதனை ஓட்டம் தீவிரம் | Makkal Osai

Next Post
RTS ரயில் திட்டம்: கட்டுமானப் பணிகள் நிறைவு; சோதனை ஓட்டம் தீவிரம் | Makkal Osai

RTS ரயில் திட்டம்: கட்டுமானப் பணிகள் நிறைவு; சோதனை ஓட்டம் தீவிரம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin