• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || சம்பா, கீரிசம்பா நெல் விலை அதிகரிப்பு

GenevaTimes by GenevaTimes
January 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || சம்பா, கீரிசம்பா நெல் விலை அதிகரிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




 


நெல் சந்தைப்படுத்தல் சபை 2025 ஆம் ஆண்டின் சிறுபோகச் செய்கையின் நாட்டரிசி நெல், சம்பா நெல் மற்றும் கீரிசம்பா நெல் முறையே ஒரு கிலோ கிராம் 120  ரூபாய், 125 ரூபாய் மற்றும் 132 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.


தொடர்ந்துவரும் போகங்களில் சம்பா மற்றும் கீரிசம்பா நெற்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் குறித்த நெல் வகைகளைக் கொள்வனவு செய்வதற்காக தற்போது காணப்படுகின்ற குறைந்தபட்ச விலையை அதிகரிப்பது பொருத்தமானதென கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட விலைத் தீர்மானக் குழுவால் விதந்துரைக்கப்பட்டுள்ளது.


 


அவ்விதந்துரைகளின் அடிப்படையில், உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தரநியமங்களுடன் கூடிய நாட்டரிசி நெல் கொள்வனவை தொடர்ந்தும் ஒரு கிலோ கிராமுக்கு 120  ரூபாயாகப் பேணுவதற்கும், சம்பா நெல் கொள்வனவை ஒரு கிலோ கிராமுக்கு 125 ரூபாவிலிருந்து 130  ரூபாயாகவும், கீரிசம்பா நெல் கொள்வனவை ஒரு கிலோ கிராம் 132 ரூபாவிலிருந்து 140  ரூபாயாகவும் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்  அமைச்சரவைக்குத் தெளிவுபடுத்தியதடன், அதற்காக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.



Read More

Previous Post

கூச்சிங்கில் கழிவு மேலாண்மை ஆலையில் பயங்கரத் தீ!

Next Post

“ஹெல்ப் பல்கலைக்கழக வெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு, மூன்று பேர் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.”

Next Post
“ஹெல்ப் பல்கலைக்கழக வெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு, மூன்று பேர் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.”

“ஹெல்ப் பல்கலைக்கழக வெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு, மூன்று பேர் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin