சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மதியம் 12:45 மணியளவில் தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.சுமார் 20 பேரை மூன்று மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்தது.
பத்து பேர் செங்காங் பொது மருத்துவமனைக்கும், ஒன்பது பேர் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கும், ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
குறுக்கே வந்த Certis Officer – ஐ பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

