• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

செல்ஃபி முயற்சியில் விபத்து: லிட்டில் எடம்ஸில் 100 அடி பள்ளத்தில் விழுந்த சிறுமி

GenevaTimes by GenevaTimes
January 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
செல்ஃபி முயற்சியில் விபத்து: லிட்டில் எடம்ஸில் 100 அடி பள்ளத்தில் விழுந்த சிறுமி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பதுளை – எல்ல, லிட்டில் எடம்ஸ் சிகரத்தில் செங்குத்தான பாறையிலிருந்து விழுந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி சிறுமி ஒருவர் மீட்புக் குழுவால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் இன்று  செல்ஃபி எடுக்க முயன்றபோது சிறுமி கிட்டத்தட்ட 100 அடி பள்ளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து, மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவசர மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சவாலான நிலப்பரப்பு

இந்நிலையில் சவாலான நிலப்பரப்பின் மத்தியில் மீட்புப் பணியாளர்கள் குழந்தையை வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

செல்ஃபி முயற்சியில் விபத்து: லிட்டில் எடம்ஸில் 100 அடி பள்ளத்தில் விழுந்த சிறுமி | Girl Falls 100 Feet Into Ravine In Little Adams

மீட்புக்குப் பிறகு குழந்தையின் தாய் உணர்ச்சிவசப்பட்டு, தனது மகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதால் தான் நிம்மதி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

இதன்போது உயரமான சுற்றுலா தலங்களில், குறிப்பாக பாறை ஓரங்களுக்கு அருகில் புகைப்படம் எடுக்கும்போது அல்லது செல்ஃபி எடுக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் பார்வையாளர்களை வலியுறுத்தியுள்ளனர். 

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… 

Read More

Previous Post

ஈரானில் அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம்: 51 பேர் பலி | Makkal Osai

Next Post

விசுவாசத்துடன் உள்ள கூட்டணி நாடுகளை அமெரிக்கா மிரட்டுவது அதிர்ச்சி தருகிறது: டென்மார்க் எம்.பி. | Makkal Osai

Next Post
விசுவாசத்துடன் உள்ள கூட்டணி நாடுகளை அமெரிக்கா மிரட்டுவது அதிர்ச்சி தருகிறது: டென்மார்க் எம்.பி. | Makkal Osai

விசுவாசத்துடன் உள்ள கூட்டணி நாடுகளை அமெரிக்கா மிரட்டுவது அதிர்ச்சி தருகிறது: டென்மார்க் எம்.பி. | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin