• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் போதைப்பொருளுடன் சுற்றிவளைக்கப்பட்ட இளைஞர்கள்: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
January 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் போதைப்பொருளுடன் சுற்றிவளைக்கப்பட்ட இளைஞர்கள்: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் நேற்று (09) கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.



சம்பவத்தில் 26 மற்றும் 28 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் முன்னிலை



இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.



இதனடிப்படையில், யாழ்ப்பாணம்
காவல்துறை போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழில் போதைப்பொருளுடன் சுற்றிவளைக்கப்பட்ட இளைஞர்கள்: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை | Jaffna Drug Arrest Two Held With Heroin

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 20 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



விசாரணைகளையடுத்து, அவர்களை
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

பாஸ் உடனான கூட்டணி ஒரு மோசமான யோசனை என்கிறார் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் – Malaysiakini

Next Post

இஸ்ரேலுக்கு உளவுபார்த்ததாக குற்றச்சாட்டு; ஈரானில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் | Makkal Osai

Next Post
இஸ்ரேலுக்கு உளவுபார்த்ததாக குற்றச்சாட்டு; ஈரானில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் | Makkal Osai

இஸ்ரேலுக்கு உளவுபார்த்ததாக குற்றச்சாட்டு; ஈரானில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin