இன்றைய மலர் விலை நிலவரம் (ஒரு கிலோ): மல்லிகைப்பூ – ₹5,000, முல்லை – ₹1,500, பிச்சிப்பூ – ₹1,300, ஸ்டம்ப் ரோஸ் – ₹250, ரோஸ் – ₹130அரளிப்பூ – ₹180, செவ்வந்தி – ₹170, மாரிகொழுந்து – ₹150, வாடா மல்லி – ₹150, சம்பங்கி – ₹80, கேந்தி – ₹50, துளசி – ₹60, தாமரை – ₹7 (ஒரு பூ) விற்பனையாகிறது.


