• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தெரு நாய் விவகாரம்: விலங்கின ஆர்வலர்கள் வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 7, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
தெரு நாய் விவகாரம்: விலங்கின ஆர்வலர்கள் வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 07, 2026 10:01 PM IST

அனைவரையும் நாய் கடிப்பதில்லை என விலங்கின ஆர்வலர்கள் முன்வைத்த வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், நாய்களால் கடிபடாதவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

News18News18
News18

தெருநாய் விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 20 நாட்களில் ராஜஸ்தானில் இரண்டு நீதிபதிகள் தெருநாய்களால் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து இருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், பல இடங்களில் நாய்களை அப்புறப்படுத்த குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிட்டார்.

இன்று பூங்காக்களில் நாய்கள் சுற்றித் திரிவதை ஆதரிப்பவர்கள், நாளை எருமை மாட்டை பூங்காவிற்கு அழைத்து வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று குறிப்பிட்டார். எனவே, தெருவில் சுற்றித் திரியும் விலங்குகளை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

அப்போது அனைவரையும் நாய் கடிப்பதில்லை என்று விலங்கின ஆர்வலர்கள் முன்வைத்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நாய்க்கடி படாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று குறிப்பிட்டனர்.

மேலும், தொழில்நுட்ப வசதி மூலம் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து விபத்துகளை தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக தடுத்து இருப்பதாக நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

நாய்கள் கடிப்பது மட்டுமின்றி, அதனால் சாலை விபத்துகளும் ஏற்படுவதாக நீதிபதிகள் கூறியதற்கு, நாய்களால் விபத்து ஏற்படுவதில்லை என்று விலங்கின ஆர்வலர்கள் வாதிட்டனர்.

அதற்கு பதிலளித்த நீதிபதிகள், எப்போதாவது சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சென்றுள்ளீர்களா என்று வினவினர். இது தொடர்பான வாதம் வியாழக்கிழமை தொடரும் எனக் கூறி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

January 07, 2026 10:01 PM IST

Read More

Previous Post

யாழில் பட்டத்துடன் பறந்த இளைஞனால் பரபரப்பு

Next Post

லண்டனில் சீனாவின் மெகா தூதரகம்.. உளவு அச்சுறுத்தல் குறித்து இங்கிலாந்திற்கு கடும் எச்சரிக்கை

Next Post
லண்டனில் சீனாவின் மெகா தூதரகம்.. உளவு அச்சுறுத்தல் குறித்து இங்கிலாந்திற்கு கடும் எச்சரிக்கை

லண்டனில் சீனாவின் மெகா தூதரகம்.. உளவு அச்சுறுத்தல் குறித்து இங்கிலாந்திற்கு கடும் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin