• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

2026 மலேசியாவுக்கு வருகை தரும் பிரச்சாரம் மலேசியா சுற்றுலாத் துறையுடன் கிரீன் எம்பாயர் ஹோல்டிங்ஸ் கூட்டு ஒப்பந்தம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 7, 2026
in மலேசியா
Reading Time: 7 mins read
0
2026 மலேசியாவுக்கு வருகை தரும் பிரச்சாரம் மலேசியா சுற்றுலாத் துறையுடன் கிரீன் எம்பாயர் ஹோல்டிங்ஸ் கூட்டு ஒப்பந்தம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புத்ராஜெயா:

2026 மலேசியாவுக்கு வருகை தரும் பிரச்சாரத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் மலேசியா சுற்றுலாத் துறையுடன் மங்கோலிய சுற்றுப்பயணிகளில் விருப்பமான பயண இடமாக மலேசியாவை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில் கிரீன் எம்பாயர் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஜனவரி 2026இல் அறிமுகம் செய்யப்பட்ட மலேசியாவுக்கு வருகை தரும் பிரச்சாரத்தின் வாயிலாக மங்கோலிய சுற்றுப்பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் நவீனத்துவம், டிஜிட்டல் முறையில் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சுற்றுலாவின் வழி மலேசியாவின் சுற்றுலா சலுகைகள், நகர்ப்புற வாழ்வியல்கள், கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றுடன் ஆடம்பர பயண அனுபவங்களை கிரீன் எம்பாயர் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

கிரீன் எம்பாயர் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடனான எங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தம் மலேசியாவுக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் உலகச் சந்தையை பன்முகப்படுத்துவதற்கான ஒரு முன்னோடி திட்டமாகும் என்று மலேசிய சுற்றுலாத் துறையின் தலைமை இயக்குநர் முகமட் அமிருல் ரிஸால் பின் அப்துல் ரஹிம் கூறினார்.

இந்த கூட்டு ஒப்பந்தம் வழி புதுமையான சுற்றுலா சந்தைப்படுத்தலையும் வலுவான பொது-தனியார் ஒத்துழைப்புகளுக்கான எங்களின் உறுதிப்பாட்டையும் இது பரதிபலிக்கிறது. இந்த கூட்டு ஒப்பந்தத்தின் வாயிலாக, 2026 மலேசியா வருகை தரும் பிரச்சாரத்தை அதிகரிக்கச் செய்வதோடு மலேசியாவின் உலகளாவிய தரத்தை உயர்த்தச் செய்கிறது.

இந்த கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் வழக்கமான சுற்றுலாப் பயணங்களை போல் இல்லாமல் மலேசியாவின் தனித்துவமான இடங்களை கண்டறிய மங்கோலிய சுற்றுப்பயணிகளை ஊக்குவிக்கும் உணர்வுப்பூர்வமான அனுபவங்களை செதுக்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று கிரீன் எம்பாயர் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பியாம்பெசுரேன் ஆயுஸ்ஜாவ் தெரிவித்தார். இத்தகைய நடவடிக்கை நமது மக்களுடன் பயனுள்ள அனுபவத்தையும் கலாச்சார நுட்பங்களையும் இணைக்கும் பாலமாக செயல்படுவதே எங்களின் குறிக்கோள் ஆகும் என்றார்.

2026 மலேசியாவுக்கு வருகை தரும் பிரச்சாரத்தின் மூலம் 43 மில்லியன் அனைத்துலக சுற்றுப்பயணிகளை கவர மலேசியா இலக்குக் கொண்டுள்ளது. 2026ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும் தொடர் நடவடிக்கையாக் இது அமைகிறது. இதன் ஆக்ககரமான முன்னோட்ட நடவடிக்கையாக 2025 ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட கலாச்சார நிகழ்வுகள், கண்காட்சிகள், 2026 மலேசியாவுக்கு வருகை தரும் கருப்பொருள் பாடல் என பல்வேறு திட்டங்களின் வாயிலாக பிரச்சாரத் திட்டம் மேம்பாடு கண்டுள்ளது.

உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா முனையமாக மலேசியாவை உருவாக்கிடும் 2026 மலேசியாவுக்கு வருகை தரும் திட்டம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு தொழில் முனைவோரின் உலகளாவிய தொடர்பு சங்கிலியாகவும் பொருளாதாரக் கொள்கைகளை மேம்படுத்துவதாகவும் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சாரத்தின் வாயிலாக மருத்துவம், போக்குவரத்து, விற்பனை உட்பட பல துறைகள் மேம்பாடு காணும் வாய்ப்பு உள்ளது.



Read More

Previous Post

வட்டி மட்டும் இவ்வளவோ… ₹1-க்கு ₹3.07 ரிட்டன்… பெண் குழந்தைகளுக்கு மத்திய அரசின் சூப்பர் திட்டம்…

Next Post

Tamilmirror Online || யாழில் 650 மில்லி மீற்றருக்கும் மேல் மழை: பிரதீபராஜா எச்சரிக்கை

Next Post
Tamilmirror Online || யாழில் 650 மில்லி மீற்றருக்கும் மேல் மழை: பிரதீபராஜா எச்சரிக்கை

Tamilmirror Online || யாழில் 650 மில்லி மீற்றருக்கும் மேல் மழை: பிரதீபராஜா எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin