• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

1000 படங்களுக்கும் மேல் நடித்த பழம்பெரும் நடிகர் மறைவு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 7, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
1000 படங்களுக்கும் மேல் நடித்த பழம்பெரும் நடிகர் மறைவு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கேரளாவை சேர்ந்த பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன் (77) இன்று காலமானார்.

1970களில் ‘ஒத்தனிண்டே மகன்’ என்ற படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் அப்பச்சன்.

வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் பிரதானமாக நடித்து வந்தார். தமிழில் சுறா திரைப்படத்தில் நடித்திருந்தார். கடைசியாக ‘சாலக்குடிகாரன் சங்கதி’ திரைப்படத்தில் நடித்தார்.

இந்த நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று ஆலப்புழையில் அவர் உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Previous articleபெரிக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து முஹிடினின் ராஜினாமா இன்னும் அதிகாரப்பூர்வமாகவில்லை என்கிறார் சனுசி கூறுகிறார்.
tamiltamil



Read More

Previous Post

60 அடி உயரத்திலிருந்து விழுந்து கல்குவாரி தொழிலாளி உயிரிழப்பு

Next Post

Tamilmirror Online || சாரா ஜாஸ்மின் இறக்கவில்லை: அமைச்சர்

Next Post
Tamilmirror Online || சாரா ஜாஸ்மின் இறக்கவில்லை: அமைச்சர்

Tamilmirror Online || சாரா ஜாஸ்மின் இறக்கவில்லை: அமைச்சர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin