• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

புதையல் ஆசையில் குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி…! அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன…? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 6, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
புதையல் ஆசையில் குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி…! அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன…? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு அருகே ஒசக்கோட்டை நகரில் சுலிபெள்ளி கிராமத்தில் வசித்துவருபவர் சையது இம்ரான். சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட சையது இம்ரான், மூடநம்பிக்கைகள் மீதும் அதீத நம்பிக்கை கொண்டுள்ளார்.

இந்நிலையில், போலி சாமியார் ஒருவர் ஒரு குழந்தையை நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என்று சொல்ல, நரபலி கொடுப்பதற்காக குழந்தையை தேடி அலைந்து இருக்கிறார். இதற்காக வடமாநில தொழிலாளி ஒருவரிடம் பணம் கொடுத்து, அவரது ஆண் குழந்தையை இம்ரானும், அவருடைய மனைவியும் தத்தெடுத்து உள்ளனர்.

தங்களுக்கு குழந்தை இல்லை என்று பொய் சொல்லி, பண ஆசை காட்டி குழந்தையை வாங்கி இருக்கிறார் இம்ரான். அதைத் தொடர்ந்து புதையல் கிடைக்கும் என்ற ஆசையில் குழந்தையை பலி கொடுப்பதற்கான பூஜை பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

திங்களன்று இரவு தனது வீட்டில் பூஜைகள் செய்து, குழந்தையை பலி கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்கிறார். பூட்டப்பட்ட வீட்டிற்குள் இருந்து பூஜைகள் செய்து கொண்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. சையது இம்ரான் நரபலி பூஜைகள் செய்துகொண்டிருந்தபோது, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அங்கு, இம்ரானின் வீட்டை தேடி கண்டுபிடித்து, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போது வீட்டிற்குள் அதிகாரிகள் பார்த்த காட்சி அவர்களை கடும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அந்த வீட்டின் ஒரு அறையில், சிறிய குழி ஒன்று தோண்டப்பட்டு, நரபலி கொடுத்து குழந்தையை புதைப்பதற்காக தயாராக வைக்கப்பட்டு இருந்தது.

புதையலுக்காக குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் சுலிபெள்ளி கிராம மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Location :

Bangalore,Karnataka

Read More

Previous Post

விமான பயணங்களை அதிகரித்தது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

Next Post

கீழே விழுந்ததால் துன் மகாதீரின் உடல்நிலை ‘தீவிரமானது, ஆனால் ஆபத்தில்லை என்கிறார் மரினா மகாதீர்

Next Post
கீழே விழுந்ததால் துன் மகாதீரின் உடல்நிலை ‘தீவிரமானது, ஆனால் ஆபத்தில்லை என்கிறார் மரினா மகாதீர்

கீழே விழுந்ததால் துன் மகாதீரின் உடல்நிலை ‘தீவிரமானது, ஆனால் ஆபத்தில்லை என்கிறார் மரினா மகாதீர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin