• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || 50 கிலோகிராம் ’’குஷ்’’ஷூடன் இந்தியர் மூவர் கைது

GenevaTimes by GenevaTimes
January 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || 50 கிலோகிராம் ’’குஷ்’’ஷூடன் இந்தியர் மூவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களை விடவும் ரூ. 50 மில்லியன் மதிப்புள்ள, பாரியளவான  போதைப்பொருள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (06) அன்று கைப்பற்றப்பட்டன.


 விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.   “கிரீன் சேனல்” வழியாக தப்பிச் செல்ல முயன்ற மூன்று வெளிநாட்டு பயணிகளும் கைது செய்யப்பட்டனர்.


அவர்கள் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்தவர்கள் அவர்களில் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.


27 வயதுடைய அந்த நபர் மும்பையில் உள்ள ஒரு தொலைபேசி பரிமாற்றத்தில் பணிபுரிகிறார். மற்ற இரண்டு பெண்கள் மும்பையில் உள்ள பாடசாலை ஆசிரியைகளான, 25 மற்றும் 31 வயதுடையவர்கள். பெண்களில் ஒருவர் அந்த நபரை மணந்துள்ளார், மற்றவர் அவரது சகோதரி.


சுங்க அதிகாரிகளின் ஆரம்ப விசாரணையில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பேங்கொக்கிக்கு பயணம் செய்வதாக தெரிவித்துள்ளனர்.


அவர்கள், செவ்வாய்க்கிழமை (06)  அன்று காலை 11.07 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.


அவர்கள் 03 சூட்கேஸ்களில் 100 கிராமுக்கு சற்று அதிகமான எடையுள்ள 48 பொட்டலங்களில் 50 கிலோகிராம் “குஷ்” போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தனர்.


 கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருளாகும். இதற்கு முன்னர், 2025 ஆண்டு வெசாக் போயா நாளில் பிரிட்டிஷ் விமான பணிப்பெண் ஒருவர் கொண்டு வந்த 46 கிலோகிராம் “குஷ்” போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களையும், அவற்றைக் கொண்டு வந்த மூன்று இந்தியர்களையும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Kaṭṭunāyak 



Read More

Previous Post

கீக் தொழிலாளர்களுக்கு 100 மில்லியன் ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீடு: மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் தகவல்! | Makkal Osai

Next Post

வெனிசுலா நெருக்கடி: உலக சந்தையில் முன்னெப்போதும் இல்லாத அளவில் எண்ணெய் விலையேற்றம்

Next Post
வெனிசுலா நெருக்கடி: உலக சந்தையில் முன்னெப்போதும் இல்லாத அளவில் எண்ணெய் விலையேற்றம்

வெனிசுலா நெருக்கடி: உலக சந்தையில் முன்னெப்போதும் இல்லாத அளவில் எண்ணெய் விலையேற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin