• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரானுக்கு இப்போதைக்கு போகாதீங்க! இந்திய குடிமக்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அலெர்ட்.. | உலகம்

GenevaTimes by GenevaTimes
January 5, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஈரானுக்கு இப்போதைக்கு போகாதீங்க! இந்திய குடிமக்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அலெர்ட்.. | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 05, 2026 10:36 PM IST

ஈரான் மீது வான்வழித் தாக்குதல்கள் அல்லது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறைத் தகவல்கள் இந்த எச்சரிக்கைக்கு முக்கியக் காரணமாகும்.

News18
News18

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரணமான சூழல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று அவசர பயண எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, இந்தியர்கள் யாரும் மறு உத்தரவு வரும் வரை ஈரானுக்கு அவசியமற்றப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ஈரானில் தங்கியிருக்கும் இந்தியர்கள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறும், அங்குள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு தங்களைப் பற்றிய விவரங்களை உடனடியாகப் பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதால், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு இடையே நிலவும் ராணுவ ரீதியான மோதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களே இந்த திடீர் எச்சரிக்கைக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக நிலவி வரும் மோதல் போக்கு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. பிராந்திய வல்லரசுப் போட்டிகள் மற்றும் எல்லை தாண்டிய தாக்குதல் அச்சுறுத்தல்களால் எந்த நேரத்திலும் ஒரு பெரிய போர் வெடிக்கக்கூடிய சூழல் நிலவுகிறது.

ஈரான் மீது வான்வழித் தாக்குதல்கள் அல்லது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறைத் தகவல்கள் இந்த எச்சரிக்கைக்கு முக்கியக் காரணமாகும்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Jan 05, 2026 10:36 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

ஈரானுக்கு இப்போதைக்கு போகாதீங்க! இந்திய குடிமக்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அலெர்ட்..

Read More

Previous Post

மைதானத்தில் பொம்மை மழை! அமெரிக்காவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஐஸ் ஹாக்கி போட்டி | விளையாட்டு

Next Post

மந்தின் கொலை வழக்கு: மேலும் ஒரு ஆடவர் தேடப்பட்டு வருகிறார் | Makkal Osai

Next Post
மந்தின் கொலை வழக்கு: மேலும் ஒரு ஆடவர் தேடப்பட்டு வருகிறார் | Makkal Osai

மந்தின் கொலை வழக்கு: மேலும் ஒரு ஆடவர் தேடப்பட்டு வருகிறார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin