Last Updated:
இந்தியாவில் முதன் முறையாக, 120 கிலோ மீட்டர் தூரம் சென்று வரக்கூடிய ஆம்புலன்ஸ் ட்ரோன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இந்தியாவில் முதன்முறையாக, 120 கிலோ மீட்டர் தூரம் சென்று வரக்கூடிய ஆம்புலன்ஸ் ட்ரோன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதன் வடிவத்தை கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோ வழியாக அறியலாம்…
இந்தியாவிலேயே முதன்முறையாக தயாராகும் இந்த ஆம்புலன்ஸ் ட்ரோன்களின் டெஸ்டிங், சென்னை வல்லம் சிப்காட்டில் இன்று நடந்தது. விரைவில் கம்பெனிகள், கமர்ஷியல் தேவைகள் தொடங்கி ராணுவத்திற்கு கூட தரப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக இதை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர். முக்கியமாக ராணுவத்திற்காகத்தான் இது தயார் செய்யப்படுகிறதாம்.


