• Login
Tuesday, March 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Koyambedu Market : கோயம்பேடு மார்க்கெட் விலை ஏற்றம் எதிரொலி… சிறு கடைகளில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு…

GenevaTimes by GenevaTimes
May 22, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
Koyambedu Market : கோயம்பேடு மார்க்கெட் விலை ஏற்றம் எதிரொலி… சிறு கடைகளில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழகம் முழுவதும் நிலவிய கடுமையான வெயில் காரணமாக விவசாயம் பெரிதளவில் பாதிப்படைந்தது. இதனால் சந்தைகளில் உள்ளூர் காய்கறி வரத்து குறைந்திருப்பதால் வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இதனால் கோயம்பேடு மார்க்கெட் போன்ற மொத்த விலை சந்தைகளிலேயே காய்கறிகள் கணிசமாக விலை உயர்ந்து உள்ளன. தமிழகத்தின் முக்கியமான காய்கறி மார்க்கெட்டாகத் திகழும் கோயம்பேடு மார்க்கெட்டில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன.

இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறியின் வரத்துக் காரணமாகக் கணிசமான அளவு காய்கறிகள் விலை உயர்ந்து உள்ளன. இந்த விலை உயர்வு காரணமாக உள்ளூர் சந்தைகளில் காய்கறிகள் பெருமளவு விலை உயர்ந்து உள்ளன.

விளம்பரம்

இதையும் படிங்க: Mattuthavani Market: தொடர்ந்து பெய்யும் கோடை கனமழை… மளமளவென உயர்ந்த முருங்கைக்காய் விலை…

இங்கு பீன்ஸ் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கத்திரிக்காய், தக்காளி, கேரட், காலிபிளவர், உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் கிலோவிற்கு 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளன.

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதால் இங்கிருந்து காய்கறிகள் கொண்டு செல்லப்படும் உள்ளூர் சந்தைகளில் காய்கறிகள் விலை மேலும் உயர்ந்து உள்ளது.

விளம்பரம்

கோடை காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டதால் காய்கறிகள் வரத்து குறைந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விலையேற்றம் 2 அல்லது 3 வாரங்களுக்குத் தொடரும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

.

Read More

Previous Post

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் உபாதையிலிருந்து மீண்டு வருகிறார் வோனர்! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

HIV இருப்பது தெரிந்தும் பல ஆண்கள் உடன் பாலியல் தொழில்.. மருத்துவ உலகை அதிர வைத்த பெண்

Next Post
HIV இருப்பது தெரிந்தும் பல ஆண்கள் உடன் பாலியல் தொழில்.. மருத்துவ உலகை அதிர வைத்த பெண்

HIV இருப்பது தெரிந்தும் பல ஆண்கள் உடன் பாலியல் தொழில்.. மருத்துவ உலகை அதிர வைத்த பெண்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin