• Login
Tuesday, February 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி… கார்-ஐ பிரசவ அறையாக்கிய மருத்துவர்கள்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 5, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி… கார்-ஐ பிரசவ அறையாக்கிய மருத்துவர்கள்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 05, 2026 1:54 PM IST

காரில் பிரசவம் பார்த்த மருத்துவ குழுவிற்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

News18
News18

கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் காருக்குள்ளேயே வைத்து மருத்துவர்கள் பிரசவம் பார்த்தது, பாராட்டுக்களைப் பெற்றுவருகிறது.

கேரள மாநிலம், தலச்சேரி பகுதியைச் சேர்ந்த 21 வயதான கர்ப்பிணி ஒருவர், கொச்சி அருகே திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றிருந்தார். வரும் 22ஆம் தேதிதான் அவருக்குப் பிரசவ தேதி எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றனர். மருத்துவமனையை நெருங்கிய நிலையில் காருக்குள்ளேயே குழந்தை வெளியே வரத் தொடங்கியது. இதனால் மருத்துவர்கள் மருத்துவமனையைவிட்டு வெளியே வந்து காரையே பிரசவ அறையாக்கி, பிரசவம் பார்த்தனர். மருத்துவப் பணியாளர்கள் துரிதமாகவும் சாமர்த்தியமாகவும் செயல்பட்ட நிலையில் தாயும் சேயும் நலத்துடன் உள்ளனர். பிரசவம் பார்த்த மருத்துவக் குழுவிற்குப் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

Read More

Previous Post

Tamilmirror Online || டி20 போட்டியை இலங்கைக்கு மாற்றவும்: கதறும் வங்கதேசம்

Next Post

அடுத்த 4 ஆண்டுகளில் இந்த 5 உலோகங்கள் தான் ‘டாப்’.. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? | வணிகம்

Next Post
அடுத்த 4 ஆண்டுகளில் இந்த 5 உலோகங்கள் தான் ‘டாப்’.. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? | வணிகம்

அடுத்த 4 ஆண்டுகளில் இந்த 5 உலோகங்கள் தான் 'டாப்'.. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin