• Login
Wednesday, February 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

எஸ்.ஐ.ஆர். பணிகளில் தவறான பயன்பாடு; தேர்தல் ஆணையாளருக்கு மம்தா பானர்ஜி கடிதம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 5, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
எஸ்.ஐ.ஆர். பணிகளில் தவறான பயன்பாடு; தேர்தல் ஆணையாளருக்கு மம்தா பானர்ஜி கடிதம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொல்கத்தா,மேற்கு வங்காளத்தில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடந்து வருகின்றன. இதில், வாக்காளர்களின் பெயர்கள் சேர்ப்பு, தேவையற்ற வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள், தகவல் தொழில்நுட்ப நடைமுறையை தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து, தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமாருக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அதில், முறையான அங்கீகாரம் இன்றி வாக்காளர்களின் பெயர்கள் பின்புலத்தில் நீக்கப்பட்டு உள்ளன என கூறி உள்ளார். தவறான தகவல் தொழில்நுட்ப பயன்பாடு, முறையான நடைமுறையை பின்பற்றாமல் அல்லது தெளிவு இன்றி அல்லது தேர்தல் அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் இதுபோன்று நடந்துள்ளது.

இது பலத்த சந்தேகத்திற்குரிய தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த செயல்களை செய்வதற்கு அதிகாரம் தந்தது யார்? என கேள்வி எழுப்பியுள்ள அவர் எந்தவித சட்டவிரோத, தன்னிச்சையான அல்லது ஒருசார்பு நடவடிக்கைகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையமே பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் அதன் உத்தரவின் பேரிலேயே அல்லது கண்காணிப்பின் கீழேயே இந்த பணிகள் நடைபெறுகின்றன என்றும் தெரிவித்து உள்ளார்.

Previous articleநைஜீரியாவில் கொடூரம்; 30 பேர் துப்பாக்கி முனையில் கடத்தி கொலை
tamiltamil



Read More

Previous Post

கடலில் மூழ்கி 45 வயது தாய் உயிரிழப்பு; காணாமல் போன 15 வயது மகள்; காப்பாற்ற முயன்ற 67 வயது நபரும் மரணம்

Next Post

திருகோணமலையை குறிவைக்கும் அமெரிக்கா…! யுத்த மூலோபாயத் தளமாக மாறும் இலங்கை

Next Post
திருகோணமலையை குறிவைக்கும் அமெரிக்கா…! யுத்த மூலோபாயத் தளமாக மாறும் இலங்கை

திருகோணமலையை குறிவைக்கும் அமெரிக்கா...! யுத்த மூலோபாயத் தளமாக மாறும் இலங்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin