• Login
Wednesday, February 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இன்று அதிசயம் : சரமாரியாக விழப்போகும் விண்கற்கள்

GenevaTimes by GenevaTimes
January 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || இன்று அதிசயம் : சரமாரியாக விழப்போகும் விண்கற்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இந்த ஆண்டின் விண்கல் மழை இன்றிரவு மற்றும் நாளை இரவு நிகழும் என்று ஆர்தர் சி. கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.


புத்தாண்டு பிறந்த 3 நாட்களில் வானில் விண்கற்கள் சரமாரியாக விழப்போகின்றன.


‘குவாட்ரான்டிட்ஸ்’ (Quadrantids) எனப்படும் இந்த விண்கல் மழை, இன்று இரவு தொடங்கி 4 அதிகாலை வரை உச்சத்தில் இருக்கும்.


மேலும், நாளை அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை வடகிழக்கு வானத்தில் விண்கல் மழை தெரியும்.


1 மணி நேரத்திற்கு 100 விண்கற்கள் வரை விழக்கூடும்.


அதிகாலையில் வடகிழக்கு திசையை நோக்கிப் பார்த்தால், நிலவின் வெளிச்சத்தையும் மீறி சில பிரகாசமான எரிநட்சத்திரங்கள் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. R



Read More

Previous Post

இடிந்து விழுந்த பாலத்தை உடனடியாகச் சரி செய்ய நடவடிக்கை எடுத்ததற்காகப் பிரதமருக்கு கிளந்தான் நன்றி தெரிவித்துள்ளது. – Malaysiakini

Next Post

ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஹாலிவுட் நடிகரின் மகள் | Makkal Osai

Next Post
ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஹாலிவுட் நடிகரின் மகள் | Makkal Osai

ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஹாலிவுட் நடிகரின் மகள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin