யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் நேற்று (02) ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் மருதங்கேணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மருதங்கேணி பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். (a)

