• Login
Thursday, February 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வேலன் சுவாமிகள் மீதான தாக்குதல்! பிரித்தானியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்

GenevaTimes by GenevaTimes
January 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வேலன் சுவாமிகள் மீதான தாக்குதல்! பிரித்தானியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக கடந்த டிசம்பர் 21ம் திகதியன்று  முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உட்பட 5 தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பிரித்தானியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது பிரித்தானியா பிரதமர் அலுவலகத்தின் முன்பாக இன்றையதினம்(3) இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் அதனை கண்டித்தும் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரியும் தாயகத்தில் இன்று 03.01.2026 நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.


போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரின் கையெழுத்துடன் இந்தவிடயம் தொடர்பான மனு ஐக்கிய நாடுகள் சபை உட்பட அனைத்து வெளிநாட்டு தூதரகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

புக்கிட் பிந்தாங் “ஐ லைட் யு” தொடக்கத்தால் ஒளிமயமானது | Makkal Osai

Next Post

விஜய் ஹசாரே தொடரில் ஒரே ஓவரில் 5 சிக்சர்.. 34 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்ட்யா.. வைரல் வீடியோ | விளையாட்டு

Next Post
விஜய் ஹசாரே தொடரில் ஒரே ஓவரில் 5 சிக்சர்.. 34 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்ட்யா.. வைரல் வீடியோ | விளையாட்டு

விஜய் ஹசாரே தொடரில் ஒரே ஓவரில் 5 சிக்சர்.. 34 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்ட்யா.. வைரல் வீடியோ | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin