• Login
Thursday, February 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வெனிசுலா அதிபரை நிகோலஸ் மதுரோவை சிறைப்பிடித்த அமெரிக்க படை.. வைரலாகும் லேட்டஸ்ட் ஃபோட்டோ | உலகம்

GenevaTimes by GenevaTimes
January 3, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
வெனிசுலா அதிபரை நிகோலஸ் மதுரோவை சிறைப்பிடித்த அமெரிக்க படை.. வைரலாகும் லேட்டஸ்ட் ஃபோட்டோ | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 03, 2026 6:20 PM IST

இந்த சம்பவத்தை அமெரிக்க அரசு உறுதி செய்யப்படவில்லை என்று தகவல்கள் பரவியிருந்தன.

அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் வெனிசுலா அதிபர்
அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் வெனிசுலா அதிபர்

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் சிறைப் பிடித்ததாக  கூறப்பட்ட நிலையில் அதுபற்றிய புகைப்படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கைக்கு பின்னால் பல ஆண்டுகளாக நீடித்த அரசியல் மோதல்கள், பொருளாதாரத் தடைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அமெரிக்க நீதித்துறை நிக்கோலஸ் மதுரோ மீது பல ஆண்டுகளாக கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தது.

மதுரோ மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் அமெரிக்காவிற்குள் டன் கணக்கில் போதைப் பொருளை கடத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. 2020-ஆம் ஆண்டிலேயே, மதுரோவை கைது செய்ய அல்லது தகவல் கொடுப்பவர்களுக்கு 15 மில்லியன் டாலர் சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. மேலும் வெனிசுலாவில் கடந்த ஜூலை 2024-ல் நடந்த அதிபர் தேர்தலில் பெரும் முறைகேடு நடந்ததாக அமெரிக்கா கருதியது.

இதனை ஒரு “தேர்தல் திருட்டு” என்று வர்ணித்த ட்ரம்ப் நிர்வாகம், மதுரோவை ஒரு சட்டவிரோத ஆட்சியாளராகவே கருதியது. இதுபோன்ற சில காரணங்களால் வெனிசுலாவுக்கும் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்குகள் காணப்பட்டன.

மேலும் மதுரோ ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் நெருங்கிய உறவு வைத்திருந்தார். இது அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு சவாலாக அமைந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை வெனிசுலா தலைநகர் கராகஸில் அமெரிக்கப் படைகள் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இதில் அந்நாட்டின் ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டன.

இதுகுறித்த சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபட் ட்ரம்ப், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

வெனிசுலா அதிபரை நிகோலஸ் மதுரோவை சிறைப்பிடித்த அமெரிக்க படை.. வைரலாகும் லேட்டஸ்ட் ஃபோட்டோ

Read More

Previous Post

வெனிசுவெலாவில் அவசர நிலை; தொடர் தாக்குதலை நடத்தி ஜனாதிபதியை பிடித்த அமெரிக்க இராணுவம்

Next Post

பினாங்கில் 2 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் விநியோகக் கும்பல் முறியடிப்பு – 4 பேர் கைது!

Next Post
பினாங்கில் 2 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் விநியோகக் கும்பல் முறியடிப்பு – 4 பேர் கைது!

பினாங்கில் 2 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் விநியோகக் கும்பல் முறியடிப்பு – 4 பேர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin