• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தையிட்டியில் நிறுவுவதற்காக கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை மீட்பு

GenevaTimes by GenevaTimes
January 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தையிட்டியில் நிறுவுவதற்காக கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை மீட்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தையிட்டி விகாரையில் பிரதிஷ்டை செய்யும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட புத்தர்
சிலை இராணுவத்தினரின் சிற்றுண்டிச்சாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தையிட்டி விகாரையில் இன்றைய தினம் (03) சனிக்கிழமை பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு
புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியா பகுதியில் இருந்து
புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.



அதற்கு தமிழ் தரப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில்,
கடந்த 30ஆம் திகதி தையிட்டி விகாராதிபதி தமது விகாரைக்குள் எவ்வித புதிய
கட்டுமானங்களையும் தான் செய்ய மாட்டேன் என்றும், விசேட பூஜைகளுக்கோ பெரஹரா
போன்ற எதற்கும் தான் அனுமதி கொடுக்கவில்லை எனவும் ஊடகங்கள் ஊடாக
அறிவித்திருந்தார்.

மேலதிக விசாரணை

இந்தநிலையில் இன்றைய தினம் புத்தர் சிலையுடன் பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையிலான
குழு ஒன்று, காங்கேசன்துறை பகுதியில் உள்ள இராணுவத்தினரின் சிற்றுண்டிச்சாலையில் காத்திருக்கின்றனர் என காங்கேசன்துறை காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

தையிட்டியில் நிறுவுவதற்காக கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை மீட்பு | Buddha Statue Brought To Be Installed In Thaiyiddi

இந்த இரகசிய
தகவலின் அடிப்படையில் சிற்றுண்டிச்சாலைக்கு விரைந்த காவல்துறையினர் புத்தர் சிலையை
மீட்டதுடன், புத்தர் சிலையை எடுத்து வந்த பௌத்த பிக்கு தலைமையிலான
குழுவினரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

பகாங், சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Makkal Osai

Next Post

பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரிக்கும் Grok ஏஐ தளம்… பெண் எம்.பி புகாரை தொடர்ந்து மத்திய அரசு கடிதம் | இந்தியா

Next Post
பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரிக்கும் Grok ஏஐ தளம்… பெண் எம்.பி புகாரை தொடர்ந்து மத்திய அரசு கடிதம் | இந்தியா

பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரிக்கும் Grok ஏஐ தளம்... பெண் எம்.பி புகாரை தொடர்ந்து மத்திய அரசு கடிதம் | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin