• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

PN தலைவர் பதவியில் இருந்து முஹிடினின் ராஜினாமா “யாரும் எதிர்பாராத ஒரு மாஸ்டர் பிளான்”: ரெட்சுவான் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 3, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
PN தலைவர் பதவியில் இருந்து முஹிடினின் ராஜினாமா “யாரும் எதிர்பாராத ஒரு மாஸ்டர் பிளான்”: ரெட்சுவான் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெரிக்காத்தான் நேஷனல் (PN) தலைவர் பதவியில் இருந்து முஹிடின் யாசின் ராஜினாமா செய்தது “யாரும் எதிர்பார்த்திராத ஒரு மாஸ்டர் பிளான்” என்று பெர்சத்து நிறுவன உறுப்பினர் ரெட்சுவான் யூசோஃப் கருத்துரைத்தார்.  இது கூட்டாளிகள் மற்றும் விமர்சகர்கள் இருவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய “கணக்கிடப்பட்ட நடவடிக்கை” என்று பாராட்டினார்.

பெர்லிஸில் சமீபத்திய அரசியல் கொந்தளிப்பால் முன்னாள் பிரதமரின் முடிவு தூண்டப்பட்டது என்ற கூற்றுகளை ரெட்சுவான் நிராகரித்தார். அதற்கு பதிலாக முகைதீன் நீண்ட காலமாக “பரந்த திட்டத்தின்” படி செயல்பட்டு வருவதாக வலியுறுத்தினார்.

பெர்க்காத்தான் தலைவர் பதவியில் இருந்து விலகுவதன் மூலம், முஹிடின் பெர்லிஸ் நெருக்கடி ஒரு தேசியப் பிரச்சினையாக மாறுவதைத் தடுத்தார். அதே நேரத்தில், பெர்சத்து தலைவர் பதவியிலிருந்து அவரைப் பதவி நீக்கம் செய்ய முயற்சிக்கும் ‘கலகக்காரர்களின்’ முயற்சிகளை அவர் முறியடித்துள்ளார். இதையெல்லாம் அவர் ஒரு பேனாவால் செய்தார்,” என்று முன்னாள் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சரும் சிறப்புப் பணிகள் அமைச்சருமான அவர் எஃப்எம்டியிடம் கூறினார்.

முஹிடினின் ராஜினாமா, பெரிக்காத்தான் மக்களின் ஆதரவில் அதன் தாக்கத்தை கவனமாகப் புரிந்து கொள்ளாமல் செய்யப்பட்ட ஒரு சூதாட்டம் என்று கட்சியின் தகவல் மற்றும் இளைஞர் தலைவர்கள் உட்பட பாஸ்-இல் உள்ள சில தரப்பினரின் குற்றச்சாட்டுகளையும் ரெட்சுவான் நிராகரித்தார். மாறாக, இந்த ராஜினாமா, பெர்சத்துவை வலுப்படுத்துவதற்கு முஹிடின் தனது ஆற்றலைச் செலுத்த அனுமதித்துள்ளது என்றார்.

 

Previous articleகோல்டன் குளோப் விருது வென்ற நடிகையை சந்தித்த நதியா
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

Tamilmirror Online || ’உலகம் அழியும்’ வதந்தி பரப்பிய எபோ நோவா கைது

Next Post

ரேகிங் மற்றும் பாலியல் தொல்லையால் கல்லூரி மாணவி உயிரிழப்பு; பேராசிரியர் மற்றும் மூன்று மாணவிகள் மீது வழக்கு

Next Post
ரேகிங் மற்றும் பாலியல் தொல்லையால் கல்லூரி மாணவி உயிரிழப்பு; பேராசிரியர் மற்றும் மூன்று மாணவிகள் மீது வழக்கு

ரேகிங் மற்றும் பாலியல் தொல்லையால் கல்லூரி மாணவி உயிரிழப்பு; பேராசிரியர் மற்றும் மூன்று மாணவிகள் மீது வழக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin