அனைத்துக் கட்ட சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கவுஹாத்தியில் இருந்து கொல்கத்தா வரை, முதல் ரயில் இயக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். உணவுடன் சேர்த்து மூன்றாம் வகுப்பு AC-க்கு 2300 ரூபாய், இரண்டாம் வகுப்பு ஏசிக்கு 3,000 ரூபாய், முதல் வகுப்பு ஏசிக்கு 3600 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


