• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கல்லூரி மாணவியை கண்மூடித்தனமாக தாக்கிய வார்டன்.. பகீர் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 1, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கல்லூரி மாணவியை கண்மூடித்தனமாக தாக்கிய வார்டன்.. பகீர் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 01, 2026 7:49 PM IST

சக மாணவிகளிடம் விசாரித்து கொண்டிருக்கும் போது இரவு 10 மணிக்கு மேல் மாணவி விடுதிக்கு திரும்பினார். 

Rapid Read
கல்லூரி மாணவியை கண்மூடித்தனமாக தாக்கிய வார்டன்
கல்லூரி மாணவியை கண்மூடித்தனமாக தாக்கிய வார்டன்

தெலங்கானாவில் விடுதியில் தங்கி பயிலும் சட்ட கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவியை விடுதி வார்டன் கண்மூடித்தனமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையாகி உள்ளது. 

தெலங்கானா மாநிலம் பூபல்பள்ளியில் உள்ள பட்டியலின மாணவிகள் விடுதியில் வார்டனாக பணிபுரிபவர், பவானி. சம்பவத்தன்று விடுதியில் தங்கி பயிலும் மூன்றாம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி, தேர்வு முடிந்து இரவு லேட்டாகி விடுதிக்குத் திரும்பி உள்ளார். மாணவி இன்னும் வரவில்லை என வார்டன் பவானி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மாணவியை எங்கே சென்றார் என சக மாணவிகளிடம் விசாரித்து கொண்டிருக்கும் போது இரவு 10 மணிக்கு மேல் மாணவி விடுதிக்கு திரும்பினார். அதில் ஆத்திரம் அடைந்த வார்டன் “உன்னை எங்கெல்லாம் தேடுவது. என் வேலைக்கு வேட்டு வைக்கிறாயா?” என கத்தி கூச்சலிட்டு மாணவியைக் கண்டித்து தடியால் தாக்க முயன்றார்.

அதில் அதிர்ச்சி அடைந்த மாணவி மன்னித்து விடுங்கள் எனக்கூறியும், நிதானமாகாத வார்டன் பவானி, மாணவியை கைகளால் சரமாரியாகத் தாக்கி ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். இதை சக விடுதி மாணவிகள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பின் தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி பெரும் சர்ச்சையாகி உள்ளது.

விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளிடம் வார்டன் பவானி மிகவும் கோபத்துடன் நடந்து கொள்வதாகவும், அடிக்கடி இது போன்று கண்மூடித்தனமாக மாணவிகளைத் தாக்கி காயப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் விடுதி வார்டன் பவானியை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

கல்லூரி மாணவியை கண்மூடித்தனமாக தாக்கிய வார்டன்.. பகீர் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி!

Read More

Previous Post

ரஷ்யர்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை கதி கலங்க வைத்த உக்ரைன்

Next Post

அமைதிச் சூழலில் புத்தாண்டுக் கொண்டாட்டம் 2026 மலேசிய வருகை ஆண்டு சுற்றுலாத்துறைக்கு புதிய அத்தியாயம் பிரதமர் பாராட்டு | Makkal Osai

Next Post
அமைதிச் சூழலில் புத்தாண்டுக் கொண்டாட்டம் 2026 மலேசிய வருகை ஆண்டு சுற்றுலாத்துறைக்கு புதிய அத்தியாயம் பிரதமர் பாராட்டு | Makkal Osai

அமைதிச் சூழலில் புத்தாண்டுக் கொண்டாட்டம் 2026 மலேசிய வருகை ஆண்டு சுற்றுலாத்துறைக்கு புதிய அத்தியாயம் பிரதமர் பாராட்டு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin