• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரஷ்யர்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை கதி கலங்க வைத்த உக்ரைன்

GenevaTimes by GenevaTimes
January 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரஷ்யர்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை கதி கலங்க வைத்த உக்ரைன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஷ்யாவில் இன்றைய(01) புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உக்ரைன் ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கெர்சான் பிராந்தியத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது உக்ரைன் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதில் 24 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக கெர்சான் பகுதி ஆளுநர் விளாடிமிர் சால்டோ தெரிவிக்கையில்,

 எதிரிகள் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தினர்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நமது எதிரிகள் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தினர். கருங்கடல் அருகேயுள்ள கோர்லி பகுதியில் இருந்த ஹோட்டல் மற்றும் விடுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

ரஷ்யர்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை கதி கலங்க வைத்த உக்ரைன் | Ukraine Drone Attack On New Years Eve Russia

முதற்கட்டமாக இந்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதும், 50 பேர் காயமடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மேலும், ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு உக்ரைன் அனுப்பிய 168 ட்ரோன்களை தாக்கி அழித்தது. என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

நெக் டை’ வேண்டாம் என்பது பிள்ளைகளுக்கு பின்னடைவா? – Malaysiakini

Next Post

கல்லூரி மாணவியை கண்மூடித்தனமாக தாக்கிய வார்டன்.. பகீர் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி! | இந்தியா

Next Post
கல்லூரி மாணவியை கண்மூடித்தனமாக தாக்கிய வார்டன்.. பகீர் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி! | இந்தியா

கல்லூரி மாணவியை கண்மூடித்தனமாக தாக்கிய வார்டன்.. பகீர் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin