• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ஆட்டு இறைச்சியுடன் நாய் இறைச்சி கலப்படம்

GenevaTimes by GenevaTimes
January 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ஆட்டு இறைச்சியுடன் நாய் இறைச்சி கலப்படம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படுவது தொடர்பாக பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது.


முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள்  உறுப்பினர்  மேற்கொண்டுள்ளதுடன் ஆட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக நாய்கள் வெட்டப்பட்டுக்  கொல்லப்பட்டிருக்கலாம்  என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய  மைதானத்தில் உள்ள பனை மரம் ஒன்றில்  நாய் ஒன்று கொல்லப்பட்டுக் கட்டி தொங்கவிடப்பட்டுள்ள  நிலையில் உள்ளதுடன் மற்றுமொரு   நாய் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.


புது வருட பிறப்பையொட்டி ஏனைய இறைச்சி வகைகளுடன்  கலப்பதற்காக இந்த நாய்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.


மேலும், ரெஜிபோம் பெட்டிகள் உட்பட சந்தேகத்திற்கிடமான பொருட்களும் அவ்விடத்தில் காணப்பட்டுள்ளன.


இவ்வாறான சம்பவங்கள்  கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இடம் பெற்றுள்ளதுடன், ஆட்டு இறைச்சி போன்று நாய் இறைச்சி விற்பனை செய்த சம்பவங்கள்  இடம் பெற்றிருந்தது.


இந்நிலையில், சம்பவம் தொடர்பாக   பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பாறுக் ஷிஹான்




Read More

Previous Post

2026 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை தருவதற்காக ஏழு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்குகளை கொண்டுள்ள கெடா | Makkal Osai

Next Post

இரவில் இளம்பெண் வேனில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம் | இந்தியா

Next Post
இரவில் இளம்பெண் வேனில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம் | இந்தியா

இரவில் இளம்பெண் வேனில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம் | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin