• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரில் “2026 பொது விடுமுறை” நாள்கள்: ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை

GenevaTimes by GenevaTimes
January 1, 2026
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரில் “2026 பொது விடுமுறை” நாள்கள்: ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் 2026 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த ஆண்டில், 6 நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களுடன் கூடிய மொத்தம் 11 விடுமுறை நாட்கள் இருக்கும் என்றும் மனிதவள அமைச்சகம் முன்னர் அறிவித்தது.

சிங்கப்பூரில் வேலை அனுமதி ரத்து செய்யப்பட்ட இருவர்… 36 மற்றும் 16 ஆண்டுகள் “ஓவர்ஸ்டே” – சிறை, அபராதம்

  • புத்தாண்டு தினம்: 2026 ஜனவரி 1 (வியாழக்கிழமை)
  • சீன புத்தாண்டு: 2026 பிப்ரவரி 17 மற்றும் 18 ஆம் தேதிகள் (செவ்வாய், புதன்)
  • நோன்புப் பெருநாள்: 2026 மார்ச் 21 (சனிக்கிழமை, பிறை உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டது)
  • ஹஜ் பெருநாள் விடுமுறை: 2026 மே 27 (புதன்கிழமை, பிறை உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டது)

வெள்ளிக்கிழமை வரும் விடுமுறை

  • புனித வெள்ளி: 2026 ஏப்ரல் 3
  • தொழிலாளர் தினம்: 2026 மே 1
  • கிறிஸ்துமஸ்: 2026 டிசம்பர் 25

ஞாயிற்றுக்கிழமை வரும் விடுமுறை

  • விசாக தினம்: 2026 மே 31
  • தேசிய தினம்: 2026 ஆகஸ்ட் 9
  • தீபாவளி: 2026 நவம்பர் 8

ஊழியர் உரிமை

வேலைவாய்ப்புச் சட்டத்தின்படி, ஊழியர்கள் 11 நாட்கள் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை நாட்கள் பெற உரிமை இருக்கிறது.

பொது விடுமுறை நாளில் பணிபுரிய வேண்டிய சூழ்நிலை உள்ள ஊழியர்கள், அன்றைய அடிப்படை ஊதிய விகிதத்தில் கூடுதல் நாள் சம்பளத்தைப் பெறவும் உரிமை உண்டு.

9 இந்திய ஊழியர்கள் சென்ற லாரி மீது அதிவேகமாக மோதிய கார்… ஓட்டுநருக்கு சிறை மற்றும் தடை

Read More

Previous Post

புதின் வீடு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்குதல்… வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்திய ரஷியா | Makkal Osai

Next Post

2026 புத்தாண்டில் மறுசீரமைப்பு, மீள்கட்டியெழுப்பும் பயணத்தைத் தொடங்குகிறோம் – ஜனாதிபதி

Next Post
2026 புத்தாண்டில் மறுசீரமைப்பு, மீள்கட்டியெழுப்பும் பயணத்தைத் தொடங்குகிறோம் – ஜனாதிபதி

2026 புத்தாண்டில் மறுசீரமைப்பு, மீள்கட்டியெழுப்பும் பயணத்தைத் தொடங்குகிறோம் – ஜனாதிபதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin