• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஊழல் குற்றச்சாட்டில் உப காவல்துறை பரிசோதகர் அதிரடி கைது

GenevaTimes by GenevaTimes
January 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஊழல் குற்றச்சாட்டில் உப காவல்துறை பரிசோதகர் அதிரடி கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிண்ணியா காவல் நிலையத்தில் கடமையாற்றும் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிண்ணியா காவல்துறை நிலையத்தினுள் வைத்து நேற்று (31) மாலை 5.20 மணியளவில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இந்த உப காவல்துறை பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

10,000 ரூபாய் கோரல்



முறைப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டில் உப காவல்துறை பரிசோதகர் அதிரடி கைது | Police Sub Inspector Arrested On Bribery Charges

இந்தநிலையில், ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இலஞ்சமாக 10,000 ரூபாயைக் கோரி, அதனை வேறொருவர் ஊடாகப் பெற்றுக்கொள்ள முயன்ற போதே குறித்த காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (31) மாலை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

போலீஸ்காரர் மீது துப்பி அநாகரீகமாக நடந்து பெண்ணுக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல் | Makkal Osai

Next Post

Gas Cylinder Price | கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு.. தற்போதைய விலை எவ்வளவு? | வணிகம்

Next Post
Gas Cylinder Price | கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு.. தற்போதைய விலை எவ்வளவு? | வணிகம்

Gas Cylinder Price | கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு.. தற்போதைய விலை எவ்வளவு? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin