• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

எல்லை தாண்டிய சீனா! தைவான் வான்பரப்பில் 57 போர் விமானங்கள் புகுந்ததால் பரபரப்பு! | உலகம்

GenevaTimes by GenevaTimes
December 31, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
எல்லை தாண்டிய சீனா! தைவான் வான்பரப்பில் 57 போர் விமானங்கள் புகுந்ததால் பரபரப்பு! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 31, 2025 11:11 PM IST

தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என உரிமை கோரும் சீனா, சமீபகாலமாக இது போன்ற அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது

News18
News18

தைவான் நாட்டைச் சுற்றி சீனா மீண்டும் தனது ராணுவ பலத்தைக் காட்டி அச்சுறுத்தி வரும் சூழலில், ஒரே நாளில் 77 சீன போர் விமானங்கள் மற்றும் 17 போர்க்கப்பல்கள் தைவான் எல்லைக்கு அருகே கண்டறியப்பட்டுள்ளன.

தைவான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் (PLA) தைவானைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிகப் பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டது. இதில் 77 போர் விமானங்கள் மற்றும் 17 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன.

கண்டறியப்பட்ட 77 போர் விமானங்களில், 57 விமானங்கள் தைவான் ஜலசந்தியின் மத்திய கோட்டை தாண்டி தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சீன ராணுவத்தின் இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, தைவான் தனது சொந்த ஏவுகணை அமைப்புகள், போர் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் சீனப் படைகளைக் கூர்ந்து கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என உரிமை கோரும் சீனா, சமீபகாலமாக இது போன்ற அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த அதிரடி ராணுவப் பயிற்சியைச் சீனா மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

“பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்மீதான தாக்குதல் குற்றச்சாட்டு ‘அநீதியானது’ என அமைப்புகள் தெரிவிப்பு.” – Malaysiakini

Next Post

வீட்டுத் தோழர் 11 கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்ததை அடுத்து, இருவர் கைது | Makkal Osai

Next Post
வீட்டுத் தோழர் 11 கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்ததை அடுத்து, இருவர் கைது | Makkal Osai

வீட்டுத் தோழர் 11 கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்ததை அடுத்து, இருவர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin