• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இம்ரான் கானைச் சந்திக்கத் தடை! அதியாலா சிறை வாசலில் சகோதரிகள் திடீர் போராட்டம்! | உலகம்

GenevaTimes by GenevaTimes
December 31, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
இம்ரான் கானைச் சந்திக்கத் தடை! அதியாலா சிறை வாசலில் சகோதரிகள் திடீர் போராட்டம்! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 31, 2025 11:23 PM IST

இம்ரான் கான் தொடர்ந்து சிறையில் இருப்பதும், அவரைச் சந்திக்கத் தடை விதிக்கப்படுவதும் அந்நாட்டில் அரசியல் கொந்தளிப்பை அதிகப்படுத்தியுள்ளது.

News18
News18

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ள அதியாலா சிறையில், அவரைச் சந்திக்கச் சென்ற பிடிஐ கட்சித் தலைவர்கள் மற்றும் அவரது சகோதரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்  கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் இம்ரான் கானின் சகோதரிகளான அலீமா கான் மற்றும் உஸ்மா கான் ஆகியோர் அதியாலா சிறையில் அவரைச் சந்திக்கச் சென்றனர். ஆனால், சிறை நிர்வாகம் அவர்களைச் சந்திக்க அனுமதிக்கவில்லை.

அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இம்ரான் கானின் சகோதரிகள் மற்றும் பிடிஐ தலைவர்கள் சிறை வாசலிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் அவரது பாதுகாப்பு குறித்து தங்களுக்கு அச்சம் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

நீதிமன்றம் அனுமதி அளித்த பின்னரும், சிறை அதிகாரிகள் வேண்டுமென்றே இம்ரான் கானை தனிமைப்படுத்துவதாகவும், அடிப்படை உரிமைகளை மறுப்பதாகவும் பிடிஐ தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இம்ரான் கான் தொடர்ந்து சிறையில் இருப்பதும், அவரைச் சந்திக்கத் தடை விதிக்கப்படுவதும் அந்நாட்டில் அரசியல் கொந்தளிப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

முதலாவது நாடாக 2026-ஐ வரவேற்றது கிரிபாட்டி தீவு

Next Post

“பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்மீதான தாக்குதல் குற்றச்சாட்டு ‘அநீதியானது’ என அமைப்புகள் தெரிவிப்பு.” – Malaysiakini

Next Post
“பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்மீதான தாக்குதல் குற்றச்சாட்டு ‘அநீதியானது’ என அமைப்புகள் தெரிவிப்பு.” – Malaysiakini

“பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்மீதான தாக்குதல் குற்றச்சாட்டு ‘அநீதியானது’ என அமைப்புகள் தெரிவிப்பு.” – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin