• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மழை குறித்து இன்று மாலை வெளியான விசேட அறிக்கை

GenevaTimes by GenevaTimes
December 31, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மழை குறித்து இன்று மாலை வெளியான விசேட அறிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (31) மாலை 4.00 மணிக்கு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


மத்திய, வடமேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா, மன்னார், அம்பாறை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யுக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


நாட்டின் ஏனைய பிரதேசங்களில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


இதேவேளை, நாளை (01) வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.


சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.


இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.



Read More

Previous Post

வலிமையான நீதித்துறைக்காக நீதிபதிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊதிய உயர்வுக்குச் சட்டத்துறையினர் ஆதரவு. – Malaysiakini

Next Post

உத்தரப்பிரதேசத்தில் வீடுவீடாக ஆயுதங்களை வழங்கிய இந்து அமைப்பு! – காவல்துறை எடுத்த நடவடிக்கை | இந்தியா

Next Post
உத்தரப்பிரதேசத்தில் வீடுவீடாக ஆயுதங்களை வழங்கிய இந்து அமைப்பு! – காவல்துறை எடுத்த நடவடிக்கை | இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் வீடுவீடாக ஆயுதங்களை வழங்கிய இந்து அமைப்பு! – காவல்துறை எடுத்த நடவடிக்கை | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin