• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜனவரி 9-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியாகிறது ‘மாஸ்க்’ | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 31, 2025
in மலேசியா
Reading Time: 11 mins read
0
ஜனவரி 9-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியாகிறது ‘மாஸ்க்’ | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அறிமுக இயக்குநர் விகர்னன் அசோக் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் ‘மாஸ்க்’. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தில் தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் கடந்த மாதம் 21-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.8 கோடிக்கும் அதிகமான வசூலையும் குவித்தது.

இந்த நிலையில், ‘மாஸ்க்’ படத்தை வருகிற 9-ந்தேதி முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் கண்டு களிக்கலாம் என படக்குழு அறிவித்துள்ளது.

Previous articleசாம்பிராணி புகை தரும் நல்ல பலன்கள்
tamiltamil



Read More

Previous Post

சீனியர் வீரருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு.. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் | விளையாட்டு

Next Post

Tamilmirror Online || எரிந்த நிலையில் ஆசிரியரின் சடலம் மீட்பு

Next Post
Tamilmirror Online || எரிந்த நிலையில் ஆசிரியரின் சடலம் மீட்பு

Tamilmirror Online || எரிந்த நிலையில் ஆசிரியரின் சடலம் மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin