• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உ.பி: வெறிநாய் கடித்த எருமையின் பாலில் தயிர் பச்சடி… மருத்துவமனையில் குவிந்த மக்கள்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 31, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
உ.பி: வெறிநாய் கடித்த எருமையின் பாலில் தயிர் பச்சடி… மருத்துவமனையில் குவிந்த மக்கள்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 31, 2025 10:19 AM IST

தயிர் பச்சடியில் சேர்க்கப்பட்ட தயிர், வெறி நாய் கடித்து உயிரிழந்த எருமையின் பாலில் தயாரிக்கப்பட்டதாக செய்தி பரவியதால் மக்கள் அச்சம்.

News18
News18

உத்தரபிரதேசத்தில் வெறிநாய் கடித்து உயிரிழந்த எருமையின் பால் கொண்டு தயாரிக்கப்பட்ட தயிர் பச்சடியை சாப்பிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பீதியில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

பதூன் மாவட்டத்தின் பிப்ரவுல் கிராமத்தில் கடந்த 23ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட தயிர் பச்சடியில் சேர்க்கப்பட்ட தயிர், வெறிநாய் கடித்து உயிரிழந்த எருமையின் பாலில் தயாரிக்கப்பட்டதாக செய்தி பரவியது. இதனால், அதிர்ச்சிக்குள்ளான 250க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்ளூர் சுகாதார நிலையத்தில் திரண்டு ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து கிராமத்திற்கு விரைந்த சுகாதாரத் துறையினர் கிராம மக்களுக்கு ரேபிஸ் பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், வெறிநாய் கடித்து உயிரிழந்த எருமை மாடு புதைக்கப்பட்டதால் பிரேத பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதேநேரம், நாய் கடித்து உயிரிழந்த மாட்டின் பாலை காய்ச்சி அருந்தும்போது ரேபிஸ் தொற்று பரவுவதற்கான அறிவியல் பூர்வ சான்றுகள் இல்லை எனவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

First Published :

Dec 31, 2025 10:19 AM IST

Read More

Previous Post

கொஹுவலையில் பெண் மீது துப்பாக்கிச் சூடு

Next Post

வங்கதேசத்தில் துணிகரம்: மேலும் ஒரு இந்து சுட்டுக் கொலை | Makkal Osai

Next Post
வங்கதேசத்தில் துணிகரம்: மேலும் ஒரு இந்து சுட்டுக் கொலை | Makkal Osai

வங்கதேசத்தில் துணிகரம்: மேலும் ஒரு இந்து சுட்டுக் கொலை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin